​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலகம் முழுக்க 7ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது தர்பார்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம், சுமார் 7 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்து அனிருத் இசையமைத்துள்ள இப்படம், பொங்கல் விருந்தாக நாளை ரிலீஸ் ஆகவுள்ளது. மற்ற பெரிய படங்கள் ஏதும்...

’தலைவர் 168'ல் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் என்ன? வெளியான சுவாரஸ்ய தகவல்

ரஜினிகாந்தின் புதிய படத்தில் அவரது  தங்கையாக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தர்பார் படத்தை தொடர்ந்து  ‘தலைவர் 168’ என்று தற்போது அழைக்கப்படும் பெயரிடப்படாத படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக...

நடிகர் ரஜினியின் "தர்பார்” பட trailer வெளியீடு

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினியின் 167வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.    அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்...

ஏ.ஆர்.முருகதாஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

சர்கார் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச பொருட்கள் திட்டம் விமர்சிக்கப்பட்டுள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு...

சர்கார் படத்தின் மறுதணிக்கை முடிந்து சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல்

அ.தி.மு.கவினரின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு, மறுதணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்கார் திரைப்படத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் கோமளவல்லி என்ற பெயர் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக  புகார் கூறப்படுகிறது. அதிமுக அரசின் விலையில்லா...

முன்ஜாமீன் கோரி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சர்கார் திரைப்பட விவகாரத்தில் தான் கைது செய்யப்படாமல் இருக்க, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருக்கும் விவகாரத்தில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையர்...

அ.தி.மு.க.வினர் 2வது நாளாக போராட்டம்..! பல்வேறு நகரங்களில் சர்கார் படத்தின் காலை காட்சிகள் ரத்து

அ.தி.மு.கவினர் 2வது நாளாக போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் சர்கார் படத்தின் காலை காட்சிகள் பல்வேறு நகரங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன. தஞ்சையில் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள சாந்தி திரையரங்கு முன்பு அ.தி.மு.கவினர் காலையிலேயே திரண்டனர். ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையிலான காட்சி மற்றும் இலவச பொருட்களுக்கு...

சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் இன்று நீக்கப்படும் என அறிவிப்பு

சர்கார் திரைப்படத்திற்கு எதிரான போராட்டத்தை அடுத்து, சர்ச்சைக்குரிய காட்சிகள் இன்று நீக்கப்படும் என திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.  ...

நள்ளிரவில் வீட்டுக் கதவை போலீசார் தட்டியதாக சர்கார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தகவல்

நள்ளிரவில் சர்கார் திரைப்பட இயக்குனர் முருகதாஸ் வீட்டுக்கு போலீசார் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப்பட உள்ளதாக சர்கார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் தெரிவித்ததால் குழப்பம் உருவானது. தீபாவளியன்று வெளியான சர்கார் திரைப்படத்தில் ஜெயலலிதாவை இழிவு செய்யும்...

சர்கார் திரைப்பட சர்ச்சை விவகாரத்தில், நள்ளிரவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுப் பகுதியில் போலீஸ் குவிப்பு

சர்கார் திரைப்பட சர்ச்சை விவகாரத்தில், நள்ளிரவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுப் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டதால், குழப்பம் ஏற்பட்டது. விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அமைச்சர்கள் கூறி வரும் நிலையில், அதிமுகவினரும் தமிழகம் முழுவதும் பல்வேறு...