​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்க தயார் - டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்க தாம் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருநாட்டுத் தலைவர்களுக்கும் சிங்கப்பூரை அடுத்து இரண்டாவதாக ஹனோயில் சந்தித்துக்கொண்ட போது பேச்சுவார்த்தை தோல்வியுற்று ஒப்பந்தங்களே மேற்கொள்ளாமல் முடிந்தது. இந்நிலையில் சிங்கப்பூர் சந்திப்புக்கு அடித்தளமிட்டதைப் போன்றே கடந்த...

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா விருப்பம் - டிரம்ப்

அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகள் கடுமையாக்கப்பட்டதன் காரணமாகவே, வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா முன் வந்திருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.   தெற்கு டகோட்டா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், பல நாடுகள் தற்போது அமெரிக்காவை மதிக்கக் கற்றுக் கொண்டு...

சீன பொருட்களுக்கு மேலும் 267 பில்லியன் டாலர் அளவுக்கு வரி - அமெரிக்க அதிபர் டிரம்ப்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலும் 267 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதிக்க திட்டமிட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு   இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகப்படுத்தியது. அதற்கு பதிலடியாக சீனாவும் 5...

அமெரிக்க தேசியக் கொடியை தவறாக வரைந்த டிரம்பின் செயலுக்கு இணையதளங்களில் கண்டன மழை

அமெரிக்க கொடியை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தவறாக வரைந்தது சர்ச்சை உருவாக்கி உள்ளது. அந்நாட்டின் ஓகியோ மாகாணத்தின், கொலம்பஸ் நகரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு டொனால்ட் டிரம்ப் தமது மனைவியுடன் சென்றார். அங்கு சிகிச்சை பெறும் குழந்தைகளிடம் நலம் விசாரித்த...

சிங்கப்பூரின் சென்டோசா தீவில் ட்ரம்ப் - கிம் சந்திப்பு

அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-னும் சிங்கப்பூரின் சென்டோசா (Sentosa) தீவில் உள்ள நட்சத்திர விடுதியில் சந்திக்க உள்ளனர். இருநாட்டு அதிபர்களின் சந்திப்பு நிகழ்வு கேப்பல்லா (Capella) என்ற பிரம்மாண்ட ஹோட்டலில் நடைபெற உள்ளதாக, அமெரிக்க அதிபரின் வெள்ளை...

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான சந்திப்பு மிகப்பெரிய விசயத்தின் தொடக்கமாக இருக்கும் என டிரம்ப் நம்பிக்கை

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான சந்திப்பு, ஏதாவது ஒரு மிகப்பெரிய விசயத்தின் தொடக்கமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்கா-வடகொரியா இடையிலான மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதை அடுத்து, வரும் 12ஆம் தேதி சிங்கப்பூரில் இருநாட்டு...

தென் கொரிய அதிபருடன் அமெரிக்க அதிபர் பேச்சு

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் அழைத்துப் பேசியிருக்கிறார்... சிங்கப்பூரில், அடுத்த மாதம் 12ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்துப் பேசுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று...

அமெரிக்க அதிபர் பதவிக்கு உள்ளதைப் போல் இந்தியாவில் ஏன் கட்டுப்பாடு இல்லை?: உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி

உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுவோரது உடல்தகுதி பற்றிய விவரங்கள் வேட்பு மனுவில் தெரிவிக்கப்படுவதில்லை என்றும், இதனால் தேவையற்ற இடைத்தேர்தல்களைச் சந்திக்க நேரிடுவதாகவும் பொள்ளாச்சி ஆனைமலையைச் சேர்ந்த சுப்பையா  என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். இதனால், வேட்பாளர்களின் உடல் தகுதி...