​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பேனர் தான் காரணம், வெட்டவெளிச்சமாக்கிய சிசிடிவி - தண்டனை என்ன?

சென்னையில் இளம் மென் பொறியாளர் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு முழு முதற்காரணமும் அரசியல் கட்சியினர் வைத்த பேனர் தான் என்பது  சிசிடிவி காட்சி மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விபத்தில் சிக்கிய சுபஸ்ரீயின் உயிரை காப்பாற்ற இளைஞர்கள் சிலர் சேர்ந்து சுமார் 100 மீட்டர்...

பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி...

சென்னை பள்ளிக்கரணையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில், விபத்து நிகழ்ந்த இடத்தில் அனுமதியின்றி  பேனரை வைத்திருந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனரை அச்சடித்த அச்சகம் சீல்வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே விபத்து நிகழ்ந்த போது பதிவலான சிசிடிவி...

பசும்பொன்னில் பேனர்களை அமமுக.வினர் கிழித்ததன் மூலம் டிடிவி தினகரனின் மிருக குணம் வெளிவந்துவிட்டது - RB உதயகுமார்

பசும்பொன்னில் அதிமுக பேனர்களை அ.ம.மு.க.வினர் கிழித்ததன் மூலம் டிடிவி தினகரனின் மிருக குணம் வெளிவந்துவிட்டதாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டிய நிலையில், பேனர்களை கோபத்தில் கிழித்தது பொதுமக்கள்தான் என தங்க தமிழ்ச்செல்வன் மறுப்புத் தெரிவித்துள்ளார்....