​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது : நடிகர் ரஜினிகாந்த்

தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 18ந் தேதி தர்பார் படப்பிடிப்புக்காக மும்பை சென்றார். அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்றிரவு விமானத்தில் சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்...

சர்கார் சர்ச்சை... விசாரணைக்குத் தடை...

சர்க்கார் திரைப்படம் விவகாரம் தொடர்பாக, காவல்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தீபாவளிக்கு வெளியான சர்க்கார் திரைப்படத்தில், அரசின் இலவச திட்டங்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதை தொடர்ந்து முருகதாஸ் மீது நான்கு பிரிவுகளில், சென்னை...

ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது - ஜெயக்குமார்

ஜெயலலிதா இல்லாததால், சில நடிகர்களுக்கு குளிர்விட்டுப் போயிருப்பதாக, சர்கார் திரைப்படத்தை தொடர்புபடுத்தி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தமிழ்வளர்த்த இத்தாலிய பேரறிஞரான வீரமாமுனிவர் பிறந்தநாள் அரசு விழாவாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மெரினாவில் வீரமாமுனிவர் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை மரியாதை செலுத்தினர். கான்ஸ்டான்டைன் ஜோசப்...

சொன்னது போலவே சர்கார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ்..!

சர்கார் திரைப்படத்தை தீபாவளி நாளான இன்றே இணையத்தில் வெளியிடபோவதாக அறிவித்துள்ள தமிழ்ராக்கர்ஸ் இணையதளம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சவால் விடுத்திருந்தது. அதன்படி சொன்னது போலவே சர்கார் படம் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் ராக்கர்ஸ்...! தமிழ் தெலுங்கு இந்தி என எந்த...

பொது சுகாதாரத்துறையின் எச்சரிக்கைக்கு பணிந்தது சன் பிக்சர்ஸ், சிகரெட்டுடன் விஜய் தோன்றும் போஸ்டர் நீக்கம்

சர்க்கார் படத்தில், நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி அடங்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருப்பதாக கூறப்படும் சர்க்கார் படத்தின் பர்ஸ்ட் லுக்...

"சர்கார்": கலாநிதிமாறன், நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாசுக்கு பொது சுகாதாரதுறை எச்சரிக்கை நோட்டீஸ்

நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சியை சர்கார் படத்தில் இருந்தும், இணையதளங்களில் இருந்தும் உடனடியாக நீக்கவேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன், நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோருக்கு பொது சுகாதாரதுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளது நடிகர் விஜய் நடிப்பில்...