​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 481 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை..!

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 481 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது....

400 விக்கெட்டுகளைக் சாய்க்க உதவிய முதல் இந்திய விக்கெட் கீப்பர்- தோனி வரலாற்றுச் சாதனை

கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலம் 400 விக்கெட்டுகளைக் சாய்க்க உதவி, மகேந்திரசிங் தோனி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அந்த அணியின் கேப்டன் ஏய்டன் மார்க்ரமை ((aiden markram)) தோனி ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார். ஸ்டம்பிங் முறையில்...