​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கர்நாடக இடைத்தேர்தலில் வென்ற 13 எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு

கர்நாடக மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 13 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். கர்நாடகாவில் காலியாக இருந்த 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது . ஆளும் கட்சியான பாஜக 12 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளையும் கைப்பற்றியது. ஒரு தொகுதியில் சுயேட்சை...

பெரும்பான்மை யார் பக்கம்...?

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள புதிய அரசு வரும் 30ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில், பாஜக - கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்குமா என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு... 288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில்...

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார், 7,171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 3 சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணிக்கை ஒரு மணிநேரத்தில் நிறைவு பெற்றது.  காமராஜ் நகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வைத்திலிங்கம், மக்களவைத்...

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு...

கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளது. அம்மாநிலத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளனர். கர்நாடகத்தை ஆட்சி செய்த மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ்...

கர்நாடகாவில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

கர்நாடக மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது பற்றி பாஜக இன்று முடிவெடுக்கிறது. கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எடியூரப்பா முதலமைச்சராகியுள்ள நிலையில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியில் சபாநாயகராக நியமிக்கப்பட்ட ரமேஷ்குமார்...

கர்நாடகாவில் 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்

கர்நாடக மாநிலத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.  கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேரும், மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் 3 பேரும் தங்கள் பதவியை...

குமாரசாமி அரசு மீது இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடகா சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அம்மாநில சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.  கர்நாடகாவில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு...

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு நீடிக்குமா? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் 15 பேர், அண்மையில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து...

குமாரசாமி அரசு தப்புமா?

கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் வியாழக்கிழமை  அன்று நடைபெறும் என சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார். பெரும்பான்மைக்கு 113 எம்.எல்.ஏ.க்கள் தேவையுள்ள நிலையில், தற்போது 100 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவே குமாரசாமிக்கு உள்ளது. கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற...

காங்கிரசிலிருந்து பாஜகவிற்கு தாவிய 3 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி

கோவாவில், காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு சேர்ந்த எம்.எல்.ஏக்களில் ஒருவருக்கு துணை முதலமைச்சர் பதவியும், இரண்டு பேருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. கோவாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் அண்மையில் இணைந்தனர். இந்த நிலையில்...