​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாடு முழுவதும் உள்ள ஊரகப் பகுதிகளில் இரண்டாம் கட்ட தூய்மை பாரதம் திட்டம்

நாடு முழுவதும் உள்ள ஊரகப் பகுதிகளில் இரண்டாம் கட்ட தூய்மை பாரதம் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.   டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் விவரித்தார்....

முற்றிலும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் அதிநவீன சொகுசு கப்பல்.. ரூ.4,600 கோடிக்கு வாங்கிய பில்கேட்ஸ்.!

மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளவருமான பில்கேட்ஸ், மிக பிரமாண்டமான சொகுசு கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார். தாராளம்: உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான பில்கேட்ஸ், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தாத முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது, உலகின் ஆரோக்கியத்தை மேம்படுத்த...

மத்திய பட்ஜெட் 2020 - தமிழகத்திற்கான பட்ஜெட்..!

சென்னை - பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்  என்றும், ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்றும்,...

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்

நாடாளுமன்ற மக்களவையில் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார் நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளன பணவீக்க விகிதம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது பட்ஜெட் அறிக்கையில் அருண்ஜெட்லிக்கு புகழாரம் சூட்டிய நிர்மலா சீதாராமன் வரி கணக்கு தாக்கலுக்கு மிகவும் எளிமையான முறை வரும்...

2024ம் ஆண்டுக்குள் ரயில்வே முழுவதும் மின்மயமாக்கப்படும் - பியூஷ் கோயல்

அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்திய ரயில்கள் நூறு சதவீதம் மின்சாரத்தால் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். குடியரசு தினத்தை பார்வையிட சிறப்பு விருந்தினராக இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் போல்சோனரோ முன்னிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற...

இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் நாள் விரைவில் வரும் - மயில்சாமி அண்ணாதுரை

இந்தியர்களை விண்வெளிக்கு   அனுப்பும் நாள் விரைவில் வரும் என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியும் தமிழக அரசின் அறிவியல் தொழில்நுட்ப கழகத்தின் துணைத்தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 2024 அல்லது 2025 ல் அமெரிக்கா நிலவுக்கு மீண்டும்...

5 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பை அடைவது "கடினம்... ஆனால்.,முடியும்" - நிதின் கட்கரி

நாட்டின் பொருளாதார மதிப்பை, 2024ஆம் ஆண்டில், 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான இலக்கை அடைவது என்பது கடினமான காரியம் என்றும், ஆனால், அது முடியாத ஒன்று இல்லை என்றும், மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியிருக்கிறார். மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் பேசிய அவர்...

பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி

ஆந்திராவில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன்கல்யாண் அறிவித்துள்ளார். விஜயவாடாவில் இரு கட்சி தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் பேசிய பவன்கல்யான், ஆந்திர மக்களின் நலனுக்காக, பாஜகவுடன கூட்டணி அமைத்திருப்பதாக கூறினார். 2024 ஆம்...

வாழ்நாள் அதிபராகிறார் புதின்?

வாழ்நாள் முழுதும் தாம் அதிபராக இருக்கும் வகையில் ரஷ்யாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்த அதிபர் விளாதிமிர் புதின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய அரசியலமைப்பு விதிகளின் படி ரஷ்யாவில் ஒருவர் 2 தடவைக்கு மேல் தொடர்ச்சியாக அதிபர் பதவியை...

அடுத்த 5 ஆண்டுகளில், ரூ.102 லட்சம் கோடியில் திட்டங்கள் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

அடுத்த 5 ஆண்டுகளில், 102 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அடிப்படை உட்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்படும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.  இந்தியாவை, 2024ஆம் ஆண்டில், 5 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்புக் கொண்ட நாடாக மாற்ற...