​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

18 MLA.க்கள் வழக்கு.. தலைமை நீதிபதி விளக்கம்...

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் விமர்சனத்துக்கு ஆளான நிலையில், வெளிமாநிலத்தை சேர்ந்த தனக்கு தமிழகம் தொடர்புடைய வழக்கில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.  நாமக்கல்லில் நடைபெற்ற கூடுதல் நீதிமன்ற...

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை, 3வது நீதிபதி எஸ்.விமலா வழக்கை விசாரிப்பார் என தகவல்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை 3வது நீதிபதி விமலா விசாரிப்பார் என தகவல் வெளியாகி இருக்கிறது. டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த வியாழக்கிழமை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தகுதி...

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வெளியாகும் தீர்ப்பு அணுகுண்டாகவும் இருக்கலாம், புஷ்வாணமாகவும் இருக்கலாம் - தமிழிசை

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வெளியாகும் தீர்ப்பு அணுகுண்டாகவும் இருக்கலாம், புஷ்வாணமாகவும் இருக்கலாம் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிற்பகல் ஒரு மணிக்கு வெளியாகும் தீர்ப்பை தமிழகமே எதிர்பார்ப்பு...

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, 18 எம்எல்ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், பழனியப்பன், செந்தில்பாலாஜி, ஜக்கையன், ஜெயந்தி பத்மநாபன், உமா மகேஸ்வரி உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்கள் அதிமுகவில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இவர்கள்...

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், வியாழக்கிழமை  தீர்ப்பு வழங்குகிறது. அதிமுகவில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு...