​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டிடிவி தினகரன் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் - தங்கதமிழ்செல்வன்

தங்கத்தமிழ்ச்செல்வன், இன்று காலை, மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தாம் எந்த கட்சியிலும் இணையப் போவதில்லை என்றும், யாரும் தம்மிடம் பேசவில்லை என்றார். உள் அரங்க சந்திப்புகளை வெளியில் சொல்லும் பண்பாடற்றவராக, டிடிவி தினகரன் இருப்பதாக, தங்கத்தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டினார். 18...

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். திருவண்ணாமலை திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகில் தொடங்கி பல்வேரு இடங்களில் அவர் வாக்குச் சேகரித்த அவர்,...

சசிகலாவிடம் ஆலோசனை நடத்த, ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் நாளை பெங்களூரு பயணம்

தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக போட்டியிடுவது குறித்து சசிகலாவிடம் ஆலோசனை நடத்த டிடிவி தினகரன் தமது ஆதரவாளர்களுடன் நாளை பெங்களூரு செல்ல இருக்கிறார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை...

ஆர்.கே. நகர் தேர்தலைப் போல தினகரனின் மோடிமஸ்தான் வேலை இனி எடுபடாது - சி.வி.சண்முகம்

ஆர்.கே. நகர் தேர்தலில் செய்ததைப் போல 20 ரூபாய் நோட்டு கொடுத்து வெற்றி பெறும் தினகரனின் மோடிமஸ்தான் வேலை இனி எடுபடாது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தில்...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபாலை நேரில் சந்தித்துப் பேசினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் நீடித்தது. முதலமைச்சரும், சபாநாயகரும் மரியாதை நிமித்தமாக சந்தித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு, 20...

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் அழைப்பு..

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனக்கசப்பை மறந்து மீண்டும் இணைய வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை தொண்டர்கள் கொண்டாடி...

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வர வேண்டும் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் அழைப்பு

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனக்கசப்பை மறந்து மீண்டும் இணைய வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை தொண்டர்கள் கொண்டாடி வருவதாகக்...

இடைத்தேர்தல் பற்றி தலைமை தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளில், இடைத்தேர்தல் நடத்துவது எப்போது என்பது பற்றி, தலைமை தேர்தல் ஆணையமே, இறுதி முடிவெடுக்கும் என, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 18...

18 MLA-க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் தரப்பில் கேவியட் மனு தாக்கல்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் தரப்பில் கேவியட் மனு தாக்கல் மேல்முறையீடு செய்யப் போவதாக 18 எம்எல்ஏக்கள் அறிவித்துள்ள நிலையில் கேவியட் மனு தாக்கல் ...

ஆட்சியை கலைக்க வேண்டுமென நினைத்த துரோகிகளுக்கு சவுக்கடி - M.R.விஜயபாஸ்கர்

18 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஆட்சியை கலைக்க வேண்டும் என திட்டமிட்டு இருந்த துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த...