​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப்போர் எதிரொலி, இந்தியாவின் வைர மெருகூட்டும் தொழில் கடும் பாதிப்பு

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரால், இந்தியாவின் வைர தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது. வைரக்கற்களுக்கு மெருகூட்டி அவற்றை ஏற்றுமதி செய்யும் தொழிலில், குஜராத் மாநிலம் சூரத் பன்னாட்டளவில் புகழ்பெற்று விளங்குகிறது. வைரத் தொழிலை நம்பி, சூரத் நகரில் மட்டும், 10 ஆயிரம் வைர மெருகூட்டும்...

வைர வணிகர் மெகுல்சோக்சியின் கூட்டாளி தீபக் குல்கர்னி கைது

பஞ்சாப் நேசனல் வங்கி கடன்மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வணிகர் மெகுல்சோக்சியின் கூட்டாளி தீபக் குல்கர்னி கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பஞ்சாப் நேசனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன்மோசடி விவகாரம் தொடர்பாக வைர...

நீரவ்மோடியின் ரூ 255 கோடி சொத்துகள் முடக்கம்

வங்கி கடன் மோசடியில் தேடப்பட்டு வரும் குஜராத் தொழிலதிபர் நீரவ் மோடியின் ஹாங்காங் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாயை கடனாக பெற்று விட்டு கட்டாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார் என்பது...

உலகின் மிக நீளமான கடல்பாலம் இன்று திறக்கப்படுகிறது

ஹாங்காங்கில் இருந்து சீனா வரையிலான உலகின் மிக நீளமான கடல்பாலம் இன்று திறக்கப்படுகிறது. 55 கிலோ மீட்டர் தூரம் வரை நீளும் இந்தப் பாலம் கடந்த 2016ம் ஆண்டே கட்டி முடிக்கப்பட்ட போதும், இந்த ஆண்டில் தான் அது முழுமை பெற்று திறக்கப்படுகிறது....

சீனாவில் உலகிலேயே கடல் மீது கட்டப்பட்ட மிக நீளமான பாலம்

உலகிலேயே கடல் மீது கட்டப்பட்ட மிகவும் நீளமான பாலம் சீனாவில் வரும் 24 -ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. சீனா - ஹாங்காங் இடையிலான பயண தூரத்தை குறைக்கும்நோக்கில் திட்டமிடப்பட்டு, ஜூஹாவ் - மகோ ((Zhuhai-Macao)) நகரங்களை இணைத்து கடலில் இந்தப் பாலம்...

வைர வணிகர் நீரவ் மோடியின் 637 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

வைர வணிகர் நீரவ் மோடியின் 637 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.13 ஆயிரம் கோடி ரூபாய் பஞ்சாப் வங்கிக் கடன் மோசடி வழக்கில், நீரவ் மோடி தேடப்பட்டு வருகிறார்.  மேலும் வெளிநாடுகளில் உள்ள நீரவ் மோடியின் சொத்துகளை முடக்கவும்...

நீரவ் மோடியின் ரூ.637 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் மும்பையில், வைர வணிகர் நீரவ் மோடியின் 637 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.  13 ஆயிரம் கோடி ரூபாய் பஞ்சாப் வங்கிக் கடன் மோசடி வழக்கில், நீரவ் மோடி தேடப்பட்டு வருகிறார். வெளிநாடு...

ரூ. 471 கோடிக்கு மேல் ஏலம் போன மாடர்ன் ஓவியம்

சீனாவைச் சேர்ந்த பிரபல ஓவியர் தீட்டிய மாடர்ன் ஓவியம் ஒன்று 471 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் விடப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. சீனாவைச் சேர்ந்த தலைசிறந்த ஓவியரான ஜாவே ஊ கி (( Zao Wou-ki )), தீட்டிய மாடர்ன் ஓவியங்கள்...

எலிகளின் நோய்க்கிருமி மனிதனுக்குப் பரவியது கண்டுபிடிப்பு

எலிகளில் காணப்படும் நோய்க்கிருமி மனிதனைத் தாக்கியது சீனாவின் ஹாங்காங்கில் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எலிகளுக்குத் தாக்கியுள்ள நோய் மனிதனுக்குப் பரவுவதற்கு எந்தச் சான்றுமில்லை எனக் கருதப்பட்டுவந்தது. இந்நிலையில் எலிகளில் காணப்படும் ஹெப்படைடிஸ் இ வைரஸ், ஒரு மனிதனுக்குத் தாக்கியிருப்பதை ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்....

ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தோல்வியால் சர்பராஸ் அகமதை அணியில் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து

பாகிஸ்தான் அணி ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோற்றதால் அணியின் தலைவர் சர்பராஸ் அகமதை நீக்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஏ பிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணி ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியும் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியும்...