​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அறுவை சிகிச்சை முடிந்து வீடியோ வெளியிட்ட ஹர்திக் பாண்ட்யா

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, தனது அறுவை சிகிச்சைக்கு பிறகு நடப்பது போன்ற வீடியோ ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா உடனான டி-20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது....

முகேஷ் அம்பானி வீட்டில் பிரமாண்ட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்

மும்பையில் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் வீட்டில் பிரமாண்டமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் ஏராளமான பாலிவுட் திரை நட்சத்திரங்கள் திரண்டனர். அண்டாலியா என்பது முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் வீடாகும். தெற்கு மும்பையில் 4 லட்சம் சதுர அடியில் 27 தளங்களைக் கொண்டதாக...

"தோனி ஐந்தாவது வீரராக களமிறங்கி இருந்தால்..." ஜாம்பவான்கள் கருத்து

நியுசிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் தோனி ஐந்தாவது வீரராக களமிறங்கி இருந்தால் போட்டி மாறி இருக்கும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் 240 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி...

ஆஸி. அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 352 ரன்கள் எடுத்தது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி...

கோலி, ரோகித் சர்மா, தோனி ஆகியோரை சேவாக் தேர்ந்தெடுக்கவில்லை

ஐபிஎல்லில் தனக்கு பிடித்த 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் வெளியிட்டுள்ளார். ஐபிஎல் தொடரையொட்டி பலரும் தங்களுக்கு பிடித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுவருகின்றனர். இந்த நிலையில், சேவாக்கும் தனது பட்டியலை வெளியிட்டுள்ளார். அந்த வகையில்,...

ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. காபி வித் கரண் என்ற டிவி நிகழ்ச்சியில் நடந்த இச்சம்பவத்தை அடுத்து இருவருக்கும் தடை விதிக்கப்பட்டு, பின்னர் விளையாட அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் மீதான...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - இந்திய அணி அறிவிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. உலகக்கோப்பை ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடரானது மே 30ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்சில் தொடங்கி நடைபெற உள்ளது. ...

டி.வி நிகழ்ச்சியில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம்

தொலைக்காட்சி நிகழ்ச்சியில், சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை வெளியிட்டது தொடர்பாக, இந்திய கிரிக்கெட் வாரிய விசாரணை அதிகாரியான முன்னாள் நீதிபதி டிகே ஜெயினிடம், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது தரப்பு விளக்கத்தை சமர்ப்பித்தார். உரிய விளக்கம் அளிக்கக்கோரி ஹர்திக் பாண்ட்யா மற்றும்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து ஹர்திக் பாண்ட்யா திடீரென விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடவுள்ள ஒருநாள் மற்றும் டி-20க்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார் ஹர்திக் பாண்ட்யா. இந்நிலையில் திடீரென ஏற்பட்ட முதுகுத் தண்டுவட பாதிப்பு காரணமாக அவர்...

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களை ஆபாசமாக பேசிய விவகாரம், ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீது வழக்குப்பதிவு

பெண்கள் குறித்து ஆபாசமாக கருத்து கூறிய விவகாரத்தில், கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீது ராஜஸ்தான் மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் "காபி வித் கரண்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில்...