​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னைக்கு இன்று 380 வது பிறந்தநாள்..!

380-ஆவது சென்னை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அணிவகுத்து நிற்கும் கார்கள்.... ஓங்கி உயர்ந்த கட்டடங்கள்... பரபரப்புடன் இயங்கும் வணிக நிறுவனங்கள்... இவைதான் நாம் இன்று பார்க்கும் சென்னை... ஆனால், அமைதியின் வடிவாகத் திகழ்ந்தது இதே சென்னை ஒருகாலத்தில்! வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர் என்பவரிடம்...

ஸ்விக்கி ஊழியரை கத்தியால் தாக்கிய உணவக ஊழியர்

பெங்களுருவில் உணவு விநியோக தகராறில் ஸ்விக்கி ஊழியரை கத்தியால் தாக்கிய உணவக பணியாள் கைது செய்யப்பட்டான். கடந்த ஞாயிறன்று ஒரு துரித உணவகத்துக்கு சென்ற திவாகர் என்ற ஸ்விக்கி ஊழியர், உணவை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். சற்று நேரத்தில் அவரை உணவகத்தில் இருந்து...

சுவிக்கி ஊழியரை கத்தியால் தாக்கிவிட்டு செல்போன் பறிப்பு

சென்னை காசிமேட்டில் கொள்ளையர்கள் இருவர் ஸ்விக்கி ஊழியரை கத்தியால் தாக்கி விட்டு செல்போனை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 21ஆம் தேதி நள்ளிரவு பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுவிக்கி நிறுவன ஊழியரான துளசிராம், காசிமேடு ஜி.என். செட்டி தெருவில்...

பணப்பரிமாற்றம், உணவு விநியோக ஆப்களில் விளையாட்டு

ஆன்லைன் பணப்பரிமாற்றம், உணவு விநியோகத்துக்கான நிறுவனங்கள் தங்கள் ஆப்-களில் விளையாட்டையும் புகுத்தியது பயனாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளன. இளையோரின் பொழுதுபோக்கில் மொபைல் கேம்ஸ் என்பது பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. இதை நன்கு உணர்ந்த நிறுவனங்கள் தங்கள் ஆப்களின் பயன்பாட்டை அதிகரிக்கத் திட்டமிட்டன....

ஸ்விக்கி, உபேர் ஈட்ஸ் நிறுவன டெலிவரி ஊழியர்கள் மீது வழக்கு

சென்னை மாநகரில் ஒருநாளில் மட்டும் ஸ்விக்கி, ஸொமாட்டோ, உபேர் ஈட்ஸ் ஆகிய நிறுவனங்களின் 616 ஊழியர்கள் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் செல்போன் செயலி மூலம் வீட்டிற்கே சென்று உணவு விநியோகிக்கும் நிறுவனங்களின் ஊழியர்கள், சரியான நேரத்திற்கு வாடிக்கையாளர்களிடம்...

ஸ்விக்கி ஊழியர் மீது பாலியல் குற்றம்சாட்டிய பெண்ணுக்கு ரூ.200 கூப்பனால் சர்ச்சை

ஸ்விக்கி உணவு டெலிவரி செய்யும் நபர் தன்னைத் தவறான உறவுக்கு அழைத்ததாக புகாரளித்த பெண்ணுக்கு அந்நிறுவனம் 200 ரூபாய் கூப்பனுடன் ஒரு மன்னிப்புக் குறிப்பு அனுப்பியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு டெலிவரிக்காக ஆர்டர் செய்தபோது நேர்ந்த கசப்பான...

மளிகை பொருட்கள் விநியோகத்தில் களம் இறங்கும் ஸ்விக்கி

உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஸ்விக்கி நிறுவனம், மளிகை பொருட்களையும் நேரடியாக விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்விக்கி நிறுவனம், 60 நகரங்களில் உணவு விநியோக சேவை வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது ஸ்விக்கி ஸ்டோர்ஸ்...

ஸ்விக்கி நிறுவன டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய குறைப்பைக் கண்டித்து, சென்னையில் உள்ள ஸ்விக்கி நிறுவனத்தை டெலிவரி ஊழியர்கள் முற்றுகையிட முயன்றனர். ஸ்விக்கி செயலியில் ஆர்டர் செய்யும் உணவு வகைகளை வீட்டுக்கே டெலிவரி செய்யும் பணியில், சென்னையில் 10 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு ஆர்டரை டெலிவரி செய்யும்போது...

ஸ்விக்கி சப்ளையர்ஸ் சாலையில் அத்துமீறல்..! இவர்களை தண்டிப்பது யார் ?

சென்னை நகரில் இருசக்கர வாகனத்தில் வலம் வரும் ஸ்விக்கி நிறுவனத்தின் உணவு பரிமாற்ற ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சென்று விபத்துக்களை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது  மும்பை நகரத்தில் அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்து செல்லும் டப்பாவாலாக்கள் பிரபலம் அதே டப்பா...

fssaiன் உரிமம், அங்கீகாரம் பெறாத 10,500 உணவகங்கள் ஸ்விக்கி, ஸொமேட்டோ, உபெர் ஈட்ஸ் பட்டியலில் இருந்து நீக்கம்

fssai-ன் உரிமம், அங்கீகாரம் பெறாத, தர நிர்ணய விதிமுறைகளை பின்பற்றாத 10 ஆயிரத்து 500 உணவகங்களை ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி, ஸொமேட்டோ நிறுவனங்கள் தங்களது பட்டியலில் இருந்து நீக்கியுள்ளன. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய  உரிமம்...