​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் வீட்டில் பயங்கர தீவிபத்து

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. கொச்சி எடப்பள்ளியில் ஸ்ரீசாந்தின் வீடு அமைந்துள்ளது. ஸ்ரீசாந்த் வீட்டில் இல்லாத நிலையில், அவரது மனைவி, குழந்தை மற்றும் இரு பணியாட்கள் மட்டும் முதல் தளத்தில் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது....

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்

கிரிக்கெட் விளையாட இந்திய அணி வீரர் ஸ்ரீசாந்த்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கிரிக்கெட்...

டெல்லி போலீசார் சித்திரவதை செய்ததாக ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டு

சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், டெல்லி போலீசாரின் சித்திரவதைக்கு அஞ்சியே செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்டதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள ஸ்ரீசாந்த், தன் மீதான தடையை விலக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த...

தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை, ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று காய்ச்சலுக்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். சேலம்  பள்ளக்காடு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது நான்கு வயது மகனான ஸ்ரீசாந்த், கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு சேலம் மத்திய சிறை எதிரே...

உலகத்துக்கே ஒரே "தல" அஜித்குமார் தான் - ட்விட்டரில் ஸ்ரீசாந்த் புகழாரம்

உலகத்துக்கே ஒரே தல, நடிகர் அஜித் குமார் தான் என்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், சென்னை அணிக்காக விளையாடும் தோனியை தல என்று பலரும் கூறி வருவதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். ஆனால் நடிகர் அஜித்...

இந்திய அணியில் இடம் கிடைத்தால் அதிசயம் - ஸ்ரீசாந்த்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் பொறியியல் கல்லூரி விழாவில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கலந்து கொண்டார்.  பார்வதிபுரத்தில் இயங்கும் அந்த கல்லூரியில் நேற்று விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஸ்ரீசாந்த் மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். பின்னர் பேசிய அவர், இந்திய அணியில்...