​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராகுல்காந்தி குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறிய கருத்தால் மக்களவையில் பெரும் அமளி

ராகுல்காந்தி குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறிய கருத்தால் மக்களவையில் பெரும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் மற்றும் பாஜக எம்.பி.க்கள் கிட்டத்தட்ட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிய மோடிக்கு, இளைஞர்கள் தடியால் அடித்து...

காஷ்மீரில் மக்களை சந்தித்து பேச விரைந்தது அமைச்சர்கள் குழு...

மக்களை சந்தித்து பேசுவதற்காக, மத்திய அமைச்சர்கள் ஜிதேந்தர் பிரசாத் சிங் உள்ளிட்டோர் ஜம்மு நகருக்கு சென்றனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் இப்போது காஷ்மீரில் இயல்பு நிலை...

அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்க பிரதமர் மோடி உத்தரவு...

ஜம்முகாஷ்மீரில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வளர்ச்சித் திட்டங்களை, அங்குள்ள மக்களிடம் எடுத்துரைக்குமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை ஜம்முகாஷ்மீர் மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக, மத்திய அமைச்சர்கள் 36 பேர், இன்று முதல் 23-ஆம் தேதி வரை...

தேசத்தை துண்டாட நினைக்கிறது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி

தேசத்தை துண்டாட நினைக்கும் காங்கிரசுக்கு ஆதரவாக திமுக செயல்படுவது ஏன்? என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பினார். மதுரை செல்லூரில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பங்கேற்றுப் பேசினார். அப்போது, குடியுரிமை...

கல்லூரி வளாகங்கள் அரசியல் போர்க்களமாக மாறக்கூடாது

கல்வி வளாகங்கள், அரசியல் போர்க்களங்களாக மாறக்கூடாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறி இருக்கிறார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த வன்முறை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர்,தாம் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்த போதே இதே கருத்தை...

மாதவிடாய் நின்ற அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு சலுகை?

மாதவிடாய் சுழற்சி நிற்கும் அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு சலுகை வழங்குவது குறித்து அரசு இது வரை முடிவு எதுவும் எடுக்கவில்லை என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் கேள்வி...

மெனோபாஸ் நிலை என்பது வயது முதிர்வின் வழக்கமான ஒன்று - அமைச்சர் ஸ்மிருதி இரானி

மெனோபாஸ் நிலையை எட்டிய அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு என கொள்கை எதுவும் வகுக்கப்படவில்லை என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், மெனோபாஸ்...

ஆபாச படங்களால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் - குடியரசு துணைத் தலைவர்

இணையதளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களால் குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.  இணையதளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த் கேள்வி எழுப்பினார். குழந்தைகளை பாதிக்கும் வகையிலான ஆபாச வீடியோக்களை...

வாள் ஏந்தி நடனமாடிய அமைச்சர் ஸ்மிரிதி இரானி

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இரண்டு கைகளிலும் உருவிய வாட்களுடன் ஒரு நிகழ்ச்சியில் நடனம் ஆடினார். குஜராத் மாநிலம் பாவ் நகரில் உள்ள சுவாமி நாராயண் குருகுல நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்மிருதி இரானியின் நடனம் காண்போரை கவர்ந்தது.தல்வார் ரஸ் என்ற குஜராத்திய பாரம்பரிய...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திப்பு

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய  ஜவுளித்துறை மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி சந்தித்து பேசினார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னை வந்த அவர், மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த...