​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஷட்டரை உடைத்து ரூ 8 லட்சம் ஸ்மார்ட் போன்கள் கொள்ளை

கள்ளக்குறிச்சியில் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போன்களை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை, சிசிடிவி பதிவு மூலம் போலீசார் தேடி வருகின்றனர். காந்தி சாலையில் அதியஷா என்ற மொபைல் போன் கடை உள்ளது. இன்று காலை உரிமையாளர் ஸ்ரீதர் வந்து பார்த்தபோது, ஷட்டர்...

மும்பையை சேர்ந்தவருக்கு வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத தடை..!

விமானி உரிமம் பெறுவதற்கான தேர்வில் செல்போன் பயன்படுத்திய குற்றச்சாட்டின்பேரில்  ஒருவருக்கு அந்த தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது, மற்றொருவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  விமான  போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவை வெளியிட்டுள்ளது. விதிமுறைகளின் படி எலக்டிரானிக் கருவிகளை தேர்வின்...

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் உரிய நேரத்தில் முடிக்கப்படும் - செல்லூர் ராஜூ

முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மூலம், மக்கள் நல்வாழ்வுத்துறை மேலும் ஒரு படி உயர்ந்திருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா...

சொந்த இயங்குதளத்துடன் களமிறங்கும் ஹ்வாவெய்

சொந்த இயங்குதளத்துடன் கூடிய ஹ்வாவெய் நிறுவன சாதனங்கள் இந்த ஆண்டில் விற்பனைக்கு வரும் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சீனா அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போரால் கடந்த மே மாதம் முதல் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஹ்வாவெய்-ஐ பாதித்துள்ளது. சீன ஸ்மார்ட் போன்...

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஸ்மார்ட் போன்கள் , இணைய வசதி உள்ளிட்ட விவரங்களும் பெறப்படும்

முதன்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஸ்மார்ட் போன்கள், டிடிஎச் இணைப்பு, இணைய வசதி உள்ளிட்டவை குறித்து விவரங்களும் பெறப்பட உள்ளன. 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை பதிவேட்டிற்கான வீடுவாரியாக கணக்கெடுக்கும் பணிகள் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை...

செல்போன் பயன்படுத்தும் 92 சதவீத சிறார்கள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்...!

செல்போன் பயன்படுத்தும் சிறார்களில் 92சதவீதத்தினர் ஆபாச வீடியோக்களை அதிகம் பார்ப்பதாக அதிர்ச்சி தகவலை யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பெற்றோர்கள் விழிப்புடன் இருந்து தங்கள் குழந்தைகளை கண்கானிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்திதொகுப்பு. ஜுலை 30ஆம் தேதி சர்வதேச மனித கடத்தலுக்கு...

தெருவில் செல்பவர்களுக்கெல்லாம் 5 டாலர்களைக் கொடுக்கும் கூகுள்

தெருவில் செல்பவர்களுக்கெல்லாம் 5 டாலர்களைக் கொடுத்து பிக்ஸல் 4 ஸ்மார்ட்போனை முக அடையாளத்தைப் பயன்படுத்தி திறக்கும் தொழில்நுட்பத்துக்கான கள ஆய்வுக்கு கூகுள் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. முக அடையாளத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் போன் லாக்கை திறக்கும் தொழில்நுட்பம் ஏற்கெனவே அமலில் இருந்தாலும்  அதில்...

இன்டெல் ஸ்மார்ட்போன் மோடம் தொழிலை கையகப்படுத்தியது ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் இன்டெல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மோடம் தொழிலை 100 கோடி டாலருக்கு கையப்படுத்தியுள்ளது. குவால்காம் நிறுவனத்துடனான நீண்ட வழக்கு சிக்கல்களுக்குப் பின் இன்டெல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மோடம் தொழிலை ஆப்பிள் நிறுவனம் கையகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டது. இரு நிறுவனங்களும் அதை ஏற்கவோ,...

அரசு பள்ளியா….? நடன கோஷ்டியா ? டிக்டாக் கூத்து..!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தை சுடுகாடாக சித்தரித்து மாணவர்கள் செய்துள்ள டிக்டாக் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக்கிற்கு அடிமைகளாக மாறி வரும் ஊதாரி மாணவ மாணவிகளின் டிக்டாக் சேட்டைகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... தாங்கள் கட்டணமின்றி பல்வேறு சலுகைகளுடன்...

வெடித்து சிதறும் ஸ்மார்ட் போன்கள்...வாகன ஓட்டிகளே உஷார்..!

கிருஷ்ணகிரி அருகே கொளுத்தும் வெயிலில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் பயன்படுத்திய விவோ நிறுவன ஸ்மார்ட் போன் வெடித்து சிதறியசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரு மாத இடைவெளியில் நடந்துள்ள இரு சம்பவங்களின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு கிருஷ்ணகிரி மாவட்டம்...