​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொய்யான தகவல்களைக் கூறி, விரிவாக்கத் திட்டத்திற்கான அனுமதி பெற்றிருப்பதாக ஸ்டெர்லைட் ஆலை மீது குற்றச்சாட்டு

மத்திய அரசிடமும், நீதிமன்றத்திடமும் பொய்யான தகவல்களைக் கூறி, ஸ்டெர்லைட் ஆலை, விரிவாக்கத் திட்டத்திற்கான அனுமதியைப் பெற்றிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.சென்னையில் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியாபுரம் கிராம மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, உரிய அனுமதி...

தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் நிதியுதவி பெற்ற குழந்தைகள் மையத்தை மூடிய மக்கள்

தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இயங்கி வந்த குழந்தைகள் மையத்தை ஊர்மக்களே பூட்டியுள்ளனர். அங்கு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் குழந்தை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கப்பட்டு வந்தது. ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 45வது நாள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்கள் 45ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதன் முதலாக குமரெட்டியாபுரத்தில் தான் போராட்டம் தொடங்கியது. இதன் பின்னர் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தியும், விரிவாக்கப்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலைக்கல்லூரி மாணவர்கள் வாயில் முன்பு போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி வ.உ.சி. கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வேண்டும், ஆலை விரிவாக்கத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராடி வருகின்றனர். ஆங்காங்கே கல்லூரி மாணவர்களும் திரண்டு போராடி...

மக்களின் தன்னெழுச்சி 23 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என வைகோ பேட்டி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏற்பட்டுள்ள தன்னெழுச்சிப் போராட்டம் 23 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் நன்மைக்காக சுற்றுச்சூழலை கெடுக்கும் திட்டங்கள் தமிழகத்தின் மீது திணிக்கப்படுவதாக...

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 44 வது நாளாக போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 44 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபாடு ஏற்படுவதாகவும், நோய்கள் பரவி வருவதாகவும் குற்றம் சாட்டி குமரெட்டியாபுரம் கிராம மக்கள்...

ஸ்டெர்லைட்டில் பாதிப்பு ஏற்படுத்தும் அம்சம் இருந்தால் நடவடிக்கை -அமைச்சர் கடம்பூர் ராஜு

ஸ்டெர்லைட் ஆலையில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் குடிநீர் திட்டப்பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய...

ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கவே ஸ்டெர்லைட், நியுட்ரினோ எதிர்ப்பு போராட்டங்கள் தூண்டப்படுகின்றன - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு

ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, ஸ்டெர்லைட், நியூட்ரினோ போன்ற பிரச்சனைகளை சிலர் ஏற்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என நம்புவதாக...

ஸ்டெர்லைட், நியூட்ரினோ உள்ளிட்ட விவகாரங்களில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடவடிக்கை - ஜெயக்குமார்

ஸ்டெர்லைட், நியூட்ரினோ உள்ளிட்ட விவகாரங்களில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என நம்புவதாக கூறினார்....

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மழையையும் பொருட்படுத்தாது போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தி அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மழையையும் பொருட்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையில் வெளியேறும் நச்சுப் புகையால் காற்று மாசுபடுவதுடன் பல்வேறு கொடிய நோய்களுக்கும் ஆளாவதாக கூறி மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம்...