​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றம் - அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தத் தீர்மானம்

காவிரிப் பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விவாதிக்கத் திமுக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத நிலையில் திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம் சென்னை அண்ணா...

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 46வது நாளாக குமரெட்டியாபுரம் கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 46வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காற்று மாசு, நோய்கள் பரவல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படுவதாக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடவும், விரிவாக்க பணிகளுக்கு...

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி சென்று போராட்டம் - கமல்ஹாசன் அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் போராடி வரும் மக்களுடன் இணைந்து வரும் 1ஆம் தேதி போராட்டத்தில் ஈடுப  உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்....

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வளர் விழிப்புணர்வு பயணம்

புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வளர் மகேஷ்வரி பைக்கில் சென்று, ஸ்டெர்லைட்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மகேஷ்வரி, MBA பட்டதாரி. இவர் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணியை நிறுத்தக் கோரியும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடும் மக்களுக்கு...

தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெறும் கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில், குமரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் தூத்துக்குடி சார் ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடவும், அதன் விரிவாக்கத்துக்கு எதிராகவும், ஆலைக்கு அருகே உள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடங்கிய போராட்டம்...

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களுக்கு எதிராக அரசு செயல்படாது - பாண்டியராஜன்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்கள் எண்ணங்களுக்கு எதிராக அரசு செயல்படாது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த ஆவடியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், இவ்வாறு குறிப்பிட்டார்....

பொய்யான தகவல்களைக் கூறி, விரிவாக்கத் திட்டத்திற்கான அனுமதி பெற்றிருப்பதாக ஸ்டெர்லைட் ஆலை மீது குற்றச்சாட்டு

மத்திய அரசிடமும், நீதிமன்றத்திடமும் பொய்யான தகவல்களைக் கூறி, ஸ்டெர்லைட் ஆலை, விரிவாக்கத் திட்டத்திற்கான அனுமதியைப் பெற்றிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.சென்னையில் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியாபுரம் கிராம மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, உரிய அனுமதி...

தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் நிதியுதவி பெற்ற குழந்தைகள் மையத்தை மூடிய மக்கள்

தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இயங்கி வந்த குழந்தைகள் மையத்தை ஊர்மக்களே பூட்டியுள்ளனர். அங்கு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் குழந்தை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கப்பட்டு வந்தது. ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 45வது நாள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்கள் 45ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதன் முதலாக குமரெட்டியாபுரத்தில் தான் போராட்டம் தொடங்கியது. இதன் பின்னர் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தியும், விரிவாக்கப்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலைக்கல்லூரி மாணவர்கள் வாயில் முன்பு போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி வ.உ.சி. கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வேண்டும், ஆலை விரிவாக்கத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராடி வருகின்றனர். ஆங்காங்கே கல்லூரி மாணவர்களும் திரண்டு போராடி...