​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு

ஸ்டெர்லைட் கழிவுகள் கொட்டப்பட்டதால் உப்பாறு நதியில் நீர் போக்குவரத்துக்கு தடைபட்டதே தவிர மாசு ஏற்படவில்லை என வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி  வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின், இறுதி வாதம் 2வது நாளாக, நீதிபதிகள்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம் - வேதாந்தா குற்றச்சாட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம், ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளதாக, உயர்நீதிமன்றத்தில், வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வில் நிலுவையில் உள்ளது. இதே அமர்வில், வியாழக்கிழமையன்று, வழக்கு...

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்க பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் தூத்துக்குடியில் மாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் தரப்பில் பதில் மனு...

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு, நீதிமன்றம் தலையிட முடியாது - தமிழக அரசு

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அபாயகரமான அளவில் விஷவாயுவை வெளியேற்றக்கூடிய ஒரே ஆலை ஸ்டெர்லைட் மட்டுமே என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரும்...

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரிய வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஆலையை மூடி சீல் வைத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை ரத்து செய்யவும், மீண்டும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை வழங்க தமிழக அரசுக்கு...

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ரூ.1400 கோடி இழப்பு - அனில் அகர்வால்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை கடந்த ஓராண்டாக மூடப்பட்டிருப்பதால் சுமார் 1400 கோடி ரூபாய் அளவுக்கு லாபத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார். காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், வெளிநாட்டில் இருந்து காப்பர் இறக்குமதி செய்யப்படும் நிலை...

எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்துக்கு எதிரான வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு நோட்டீஸ்

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...

ஸ்டெர்லைடை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கின் விசாரணை ஜூன் 20ஆம் தேதி நடைபெறும்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணை வருகிற 20ஆம் தேதி நடைபெறும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட்...

ஸ்டெர்லைட் வழக்கை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு விசாரிக்கும்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல்வைத்தாலும், அதைத் திறக்க, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. மேல்முறையீட்டில்...

ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி விலகல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ள நீதிபதி சசிதரன் தலைமையிலான அமர்வு, வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல்வைத்தாலும், அதைத் திறக்க, தேசிய பசுமைத் தீர்ப்பாயம்...