​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தூத்துக்குடியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்..!

தூத்துக்குடியில் கடந்த இரு ஆண்டுகளைக் காட்டிலும் காற்று மாசு பன்மடங்கு குறைந்திருப்பதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 438 ஆலைகள் இயங்கி வரும் தூத்துக்குடியில் சிப்காட், ஏ.வி.எம். கட்டிடம் மற்றும் ராஜா ஏஜென்சீஸ் ஆகிய 3 இடங்களில், காற்றின் தரத்தை கண்காணிக்கும் நிலையங்கள்...

நாம் தமிழர் சீமான் மற்றும் திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு விசாரணை ஆணையம் சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது கடந்த ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டு நடந்ததில் 13 பேர் உயிரிழந்தது குறித்து...

காயலான் கடைபோல் மாறிய ஸ்டெர்லைட் ஆலை..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடி ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்ட காப்பர் உற்பத்தி ஆலை காயலான் கடை பொருளாக மாறி உள்ள பிரத்யேக காட்சிகள் வெளியாகிய உள்ளது. ஆலையை திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்பந்ததாரர்கள் வாரந்தோறும் மனுஅளித்து பகீரத பிரயத்னம் செய்து...

ஸ்டெர்லைட் ஆலை மூடியதை எதிர்த்த வழக்குகளை முந்தைய நீதிபதிகள் அமர்விலேயே பட்டியலிடும்படி கோரிக்கை

ஸ்டெர்லைட் ஆலை மூடியதை எதிர்த்த வழக்குகளை முந்தைய நீதிபதிகள் அமர்விலேயே பட்டியலிடும்படி வேதாந்தா குழுமம் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வில்...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - சிபிஐ அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த...

ஸ்டெர்லைட் ஆலையில் 13 ஊழியர்கள் இறந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட விஷவாயு தாக்குதலில் 13 ஊழியர்கள் இறந்ததாக கூறும் குற்றசாட்டு தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்க மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள்...

நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்று

நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே கூறியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன்...

ஸ்டெர்லைட் ஆலை கழிவு விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை உப்பாற்றில் கொட்டியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், புதுக்கோட்டை உப்பாற்று ஓடை பாலத்தின் கரை பகுதியில் ஸ்டெர்லைட்...

"ஸ்டெர்லைட் ஆலையை மூட, தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம்"

ஸ்டெர்லைட் ஆலையை மூட, மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக, தமிழ்நாடு அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம்...

மாசு ஏற்படுத்தவில்லை என்ற ஒரே பல்லவியை பாடுவதாக ஸ்டெர்லைட் மீது குற்றச்சாட்டு

தூத்துக்குடி நகரில் சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தி விட்டு, மாசு ஏற்படுத்தவில்லை என்ற ஒரே பல்லவியை பாடுவதாக ஸ்டெர்லைட் ஆலை மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம்...