​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெண் டாக்டர் பலாத்காரம்-கொலை புதிய தகவல்கள்

ஹைதராபாதில் பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொலை செய்த முக்கிய குற்றவாளி அந்த கொடுமைக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வாகனப் போக்குவரத்து போலீசாரிடமிருந்து தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹைதராபாத் பெண் கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட...

தொலை தொடர்பு நிறுவனங்கள் ரூ.92 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவால் நெருக்கடி

தொலை தொடர்பு நிறுவனங்கள் 92 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, மற்ற நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும் என்று இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...

மின்சாரம் தாக்கி வட மாநில இளைஞர் உயிரிழப்பு

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வட மாநில இளைஞர் ஒருவரின் உடலை சொந்த மாநிலத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் கடந்த 3 நாட்களாக உறவினர்கள் தவித்த நிலையில், சமூக ஆர்வலர் ஒருவரின் உதவியுடன் விமானம் மூலம் உடல் கொண்டு செல்லப்பட்டது. சென்னை...

இரும்புக் கடை கிடங்கில் கம்பிகள் சரிந்து விழுந்து பணியாளர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இரும்புக் கடை கிடங்கில் சரிந்து விழுந்த கம்பிகளில் சிக்கி உயிரிழந்த பணியாளரின் உடல் நீண்டப் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. ஏ.ஆர்.எம் ஸ்டீல் அவுஸ் என்ற இரும்பு கடையில் வேலை செய்து வந்த ராமு என்ற பணியாளர், கிடங்கில்...

எஸ்ஸார் வழக்கு -உச்சநீதிமன்றம் தீர்ப்பு

எஸ்ஸார் நிறுவனத்தை ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் கையகப்படுத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கிய எஸ்ஸார் ஸ்டீல்  நிறுவனத்தை ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க முன் வந்தது. அதற்கான ஒப்புதலை தேசிய நிறுவன சட்ட...

தற்போது அகழ்வு பணியில் ஈடுபட்டுள்ள ரிக் எந்திரம் பழுதானால், ஆழ்துளை பணியில் தொய்வு

மீட்பு பணிக்காக தீயணைப்பு வீரர்கள் உள்ளே இறங்கும் போது, மண் சரிவு ஏற்படாமல் தடுக்க ஸ்டீல் கேசிங் பைப் இறக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் இருந்து, மேலும் ஒரு ரிக் எந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது ரிக் இயந்திரம் விரைவாக வந்து சேர, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை...

உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கும் பணி தீவிரம்

கேரள மாநிலம் மராடுவில் 2 அடுக்குமாடி குடியிருப்புகளை உச்சநீதிமன்ற உத்தரவுபடி இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எர்ணாகுளம் மாவட்டம் மராடு பஞ்சாயத்தில் உள்ள ஆல்ஃபா செரீன், ஜெயின் கோரல் கோவ் உள்ளிட்ட 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கடலோர ஒழுங்குமுறை மண்டல...

சுவர் உச்சியில் முட்டையையே வறுக்குமளவு சூடிருக்கும்; ஏறிக் குதிக்க முடியாது - டிரம்ப்

அமெரிக்காவின் மெக்சிகோ எல்லையில் கட்டப்படும் தடுப்புச் சுவரின் நிறைவுற்ற ஒரு பகுதியை அதிபர் டிரம்ப், பார்வையிட்டார். 2020 அதிபர் தேர்தல் பிரச்சாரம், சவூதி எண்ணெய் வயல் தாக்குதல் பதிலடி, புதிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நியமனம் என பல பிரச்சனைகளிலும் சட்டவிரோதமாக...

பள்ளிக் குழந்தைகளுக்கு கைதிகள் மதிய உணவு - சிறைத்துறை விளக்கம்

சண்டிகரில் பள்ளிக் குழந்தைகளுக்கு கைதிகள் மதிய உணவு சமைத்துத் தருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சிறைத்துறை பாதுகாப்பான உணவுதான் வழங்கப்படுகிறது என பதிலளித்துள்ளது. சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகத்தின்  உத்தரவின் பேரில் கடந்த  2017 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சண்டிகரில்...

பொருளாதார மந்த நிலையால் டாடா ஸ்டீல் அதிரடி முடிவு

தொழில் மற்றும் உற்பத்தித் துறைகளில் காணப்படும் சுணக்கங்களால், நடப்பு நிதியாண்டில், டாடா ஸ்டீல் நிறுவனம், தனது மூலதன செலவினங்களை, 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு குறைக்க உள்ளதாக கூறியிருக்கிறது. கடந்தாண்டு இறுதியிலிருந்து, தற்போது வரையிலான காலக்கட்டங்களில், நாட்டின் பொருளாதாரத்தில், ஒருவித மந்த...