​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எடப்பாடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர்

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். எடப்பாடி பயணியர் மாளிகையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற முதலமைச்சர், தொடர்ந்து எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நேரில் சென்று...

Smart City-ஆக மாறும் தூத்துக்குடி..! மக்கள் கருத்துகளுக்கு வரவேற்பு

தூத்துக்குடியை சீர்மிகு நகரமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு தேவைப்படும் வசதிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசின் சீர்மிகு நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தூத்துக்குடி மாநகராட்சியில் ஆயிரம் கோடி...

சொகுசு விடுதி விற்பனைக்கு.. நூதன மோசடியில் 3 பேர் கைது..!

சென்னையில் பிரபல நட்சத்திர சொகுசு விடுதி ஒன்று விற்பனைக்கு வருவதாகக் கூறி கேரள நிறுவனத்தை ஏமாற்ற முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். திரைப்பட பாணியில் நடந்த இந்த மோசடி முயற்சியின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  நகைச்சுவை காட்சியில்...

ஐஓடி ( Internet of things ) என்றால் என்ன.? எளிய விளக்கம்

தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் சமீபத்தில் பரவலாக தொழில்நுட்ப உலகில் உச்சரிக்கப்படும் வார்த்தை Internet Of Things எனப்படும் ஐஓடி (IoT). ஐஓடி என்றால் என்ன என்று பலருக்கும் நிறைய குழப்பங்கள் இருக்கும். எளிமையாக புரியும்படி சொன்னால் நாம் அன்றாடம்...

3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியின் குரல் கண்டுபிடிப்பு

3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மியின் குரல் எப்படி இருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எகிப்தில் உள்ள தீப்ஸ் என்ற இடத்தில் இருந்த கனார்க் கோயிலில் பூசாரி நேஸியாமன் என்பவரின் மம்மியை ஆய்வாளர்கள் சோதனை செய்து வந்தனர். இந்த மம்மியை சிடி...

பாஸ்டேக் முறையால் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் அதிகரிப்பு

சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் குறையும் எனக் கூறி கொண்டுவரப்பட்ட பாஸ்டேக் முறையால், காத்திருக்கும் நேரம் 29 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.  சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் காத்திருக்கும் போது வீணாகும் எரிபொருளால், ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய்...

FASTag இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம்

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை இன்று முதல் அமுலுக்கு வந்த நிலையில், பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதால், ரொக்க கட்ட லேனில்,  செல்ல வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை...

டிரோன்களுக்கு வருகிறது கட்டுப்பாடு..!

ஆளில்லா குட்டி விமானம் எனப்படும் டிரோன்களை வைத்திருப்பவர்கள் அவற்றை வரும் 31 ஆம் தேதிக்கு முன்னர் அரசிடம் பதிவு செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது. பொழுதுபோக்கு, வீடியோ-திரைப்பட பதிவு உள்ளிட்டவற்றுக்கு டிரோன்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும் நிலையில்,...

பாஸ்டேக் பண வசூலில் சுங்க சாவடி முறைகேடு..!! வங்கி கணக்கில் திருட்டு

சென்னை வானகரம் சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஆழ்ந்த தூக்கத்தால் வாகன ஓட்டிகளின் பாஸ்ட்டேக் வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளை போன சம்பவம் குறித்து...

பல்க் ஆர்டர் தருவதாக ஆசை வார்த்தை..வியாபாரிகளிடம் டிஜிட்டல் முறையில் நூதன மோசடி

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழிநுட்பங்களுக்கிடையே சைபர் கிரைம்களும் அதிகரித்து வருகின்றன. தற்போதைய காலக்கட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. இதனிடையே நன்மையிலும் ஒரு தீமை இருக்கும் என்ற கூற்றுக்கு ஏற்ப, தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும் அதை வைத்து பணத்தை திருடும் மோசடி...