​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்..! விராட் கோலி அணிக்கு திரும்புகிறார்

இந்தியா- மேற்கிந்தியத் தீவு அணிகள் மோதும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவு அணி இந்தியா வந்துள்ளது. இரு...

ஆசியக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, 7வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய வங்கதேச...

ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி : டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது

வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது 14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அடுத்து...

தவான், ரோகித் அதிரடி சதத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா... ஆசிய கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக பாகிஸ்தானை வென்று இந்திய அணி அபாரம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்று ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. ஆசிய கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான்...

ஜடேஜா சுழல்... ரோகித் அதிரடி... 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய அணி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி  வெற்றி பெற்றது.   ஆசியக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில், துபாயில் நேற்று நடைபெற்ற...

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி....

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றன. இதில் ஏ பிரிவு கடைசி லீக்...

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஏ-பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.  இதற்கு முன்பு, 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றது. இந்நிலையில், ரோஹித் ஷர்மா தலைமையிலான...

ஹாங்காங் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி

ஹாங்காங் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை கிரிக்கெட் லீக்  ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4வது லீக் ஆட்டத்தில் ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற...

இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கிடையே ஷிகர் தவான் பாங்ரா நடனம்

இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கிடையே இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மைதானத்தில் ஆடிய பங்காரா நடனத்தின் உற்சாகம் ரசிகர்கள், விமர்சகர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் தொற்றிக் கொண்டது. இரு அணிகளிடையேயான 5-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. உற்சாகமான ஒரு...

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..! விராட் கோலிக்கு ஓய்வு

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 15ஆம் தேதி தொடங்கி, 28ஆம் தேதி வரை...