​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 117 கோடியாக உயர்வு

நாடு முழுவதும் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 117 கோடியாக அதிகரித்துள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 116 கோடியாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் ஜியோ நிறுவனத்திற்கு அதிகபட்சமாக 84 லட்சத்து 45...

5ஜி ஒப்பந்தங்களில் இருந்து ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வெளியேற முடிவு?

5ஜி தொழில்நுட்ப சேவைக்காக சீனாவின் ஹூவேய் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள் வெளியேறக் கூடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஹூவேய் நிறுவனத்தின் உபகரணங்களை சீனா தனது உளவு வேலைகளுக்கு பயன்படுத்துவதாக அமெரிக்கா எச்சரித்தது. மேலும்...

மார்ச் மாத கணக்கின்படி ஏர்டெல், வோடபோன் ஐடியாவுக்கு பின்னடைவு- ட்ராய்

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் மார்ச் மாத கணக்கின்படி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக ட்ராய் தெரிவித்துள்ளது. ட்ராய் வெளியிட்டுள்ள அந்தத் தகவலின்படி, பெரும் சரிவைச் சந்தித்துள்ள ஏர்டெல் நிறுவனம், சுமார் ஒரு கோடியே 45 லட்சம் வாடிக்கையாளர்களை மார்ச்...

வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு ரூ.4881 கோடி இழப்பு

4வது காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு 4881 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலே அதிக சந்தாதாரர்களை கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடபோன் ஐடியா இருக்கிறது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில், 11 ஆயிரத்து 775 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருப்பதாக...

ஜியோ நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க ரூ.20,000 கோடி முதலீடு செய்ய வோடபோன் ஐடியா திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடனான போட்டியை சமாளிக்கும் விதத்தில், 20 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய வோடபோன் ஐடியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சலுகைகளை வாரி வழங்கி ஜியோ நிறுவனம் தொலைத் தொடர்பு துறையில் லாபம் ஈட்டி வரும் நிலையில், ஏர்டெல் மற்றும் வோடபோன்...

தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் அதிக வருவாய் ஈட்டி ரிலையன்ஸ் ஜியோ முதலிடம்

தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் அதிக வருவாய் ஈட்டி ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தைப் பிடித்துள்ளது. தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஜியோ நிறுவனம் மொத்தம் 8271 கோடி...

வோடபோன் ஐடியா இடையேயான இணைப்பு முழுமையாக முடிவு

வோடபோன்-ஐடியா இடையேயான இணைப்பு நடவடிக்கைகள் முழுமையாக முடிவுற்றிருப்பதால், இந்தியாவில் மிகப்பெரிய செல்போன் சேவை வழங்கும் நிறுவனமாக, வோடபோன்-ஐடியா உருவெடுத்துள்ளது. இதன் மூலம் வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 40 கோடியே 80 லட்சமாக மாறியிருக்கிறது. இதன்மூலம், பல்வேறு இலவச சலுகைகளை வழங்கி அதிகளவில்...

வோடபோன் - ஐடியா இணைப்பு திங்களன்று நடைபெறும் என மத்திய தொலைதொடர்பு துறை அதிகாரிகள் தகவல்

வோடபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைப்புக்கு தொலைதொடர்பு அமைச்சகம் திங்களன்று ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ஒன்றே கால் லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கும் இரு நிறுவனங்களும் இணையும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டின. இரு நிறுவனங்களும் இணைந்து வோடபோன்...