​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு மதுவே காரணம்-வைரமுத்து

பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு காரணமான மதுவை முற்றாக ஒழிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருவள்ளுவரை வாழ்த்தி திருக்குறள் பாடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை...

ஒரு டுவீட் தான் டாக்டர் பட்டம் காலி..! வைரமுத்துவிடம் சின்மயி வம்பு

கவிஞர் வைரமுத்து தன்னை மட்டுமல்லாமல் மேலும் 8 பெண்களை பாலியல் ரீதியாக மானபங்கபடுத்தியதாக  பாடகி சின்மயி டுவிட்டரில் கருத்து பதிவிட்டதால், வைரமுத்துவுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வழங்கவிருந்த டாக்டர் பட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்கிரமாதித்தன் கதை வேதாளம் போல...

கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிப்பதற்கு பாடகி சின்மயி எதிர்ப்பு

கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதற்கு பாடகி சின்மயி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு வரும் 28 -ந் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்பு...

இனிமேல் இப்படித்தான்.. ஹீரோவானார் அண்ணாச்சி..!

தமிழ் திரை உலகில் நிலவி வரும் கதாநாயகர்கள் பஞ்சத்தை போக்கும் விதமாக சரவணாஸ் ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தமிழ் திரை உலகில் புதிய நாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார். பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், சரத்குமாரை தொடர்ந்து கமல், ரஜினி என ஒவ்வொருவராக அரசியல்...

பிள்ளையார் கோயில் ஆண்டியா நான்..! நித்தி கல கல

சிறுமிகளை ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய வழக்கில் தேடப்படும் நித்தியானந்தா , தமிழில் பேசினால் போதும் தன்னை பிள்ளையார் கோயில் ஆண்டியாக நினைத்து வழக்கு போடுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரம் வைத்து தனது சிஷ்யை மற்றும்...

சினிமாவை கமல் மறக்கமாட்டார் - ரஜினி

சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இயக்குனர் பாலச்சந்தர் சிலையை, ரஜினியும் கமலும் இணைந்து திறந்து வைத்தனர். சென்னை ஆழ்வார் பேட்டையில், ராஜ்கமல் இன்டர்நேஷனல் திரைப்பட தயாரிப்பு நிறுவன கட்டிடத்தின் முகப்பு பகுதியில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது....

மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை 3 கி.மீ தூரத்திற்கு விரட்டி சென்ற சார் ஆட்சியர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை, 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சார் ஆட்சியர் வாகனத்தில் விரட்டி சென்ற நிலையில், தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை என்ற கிராமத்தில் உள்ள ஆற்றில் சிலர் மணல்...

குழாயில் வீழ்ந்த குழந்தையை மீட்க நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்தி கண்ணீரோடு கைதட்டுகிறேன்-கவிஞர் வைரமுத்து

திருச்சி,மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஆரோக்கியதாஸ் என்பவரின் இரண்டரை வயது குழந்தை சுர்ஜித் வில்சன், பராமரிப்பின்றி திறந்தவெளியில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்தது. தகவலறிந்த மணப்பாறை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்புப்...

வேட்டி கட்டுவதை பிரதமர் மோடி தொடர வேண்டும் - வைரமுத்து

தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டுவதை பிரதமர் மோடி தொடர வேண்டும் என்று பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வைரமுத்து சந்தித்தார். திருவாரூரில் அமைய உள்ள கலைஞர் அருங்காட்சியகத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதியை அப்போது அவர்...