​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மக்களின் தன்னெழுச்சி 23 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என வைகோ பேட்டி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏற்பட்டுள்ள தன்னெழுச்சிப் போராட்டம் 23 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் நன்மைக்காக சுற்றுச்சூழலை கெடுக்கும் திட்டங்கள் தமிழகத்தின் மீது திணிக்கப்படுவதாக...

தமிழர்கள் தலை நிமிர்ந்து நடக்க பெரியார் தான் காரணம்: வைகோ

தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை கடைசியாக முழக்கமிட்டவர், பெரியார் தான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இவ்வாறு பேசினார்....

ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் விடப் போவதில்லை : வைகோ

ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் விடப் போவதில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தன்னெழுச்சியாக மக்கள் போராடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். ...

தமிழகம் எரிமலைகளாக கொந்தளித்தால் தான் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தீர்வு - வைகோ

தமிழகம் எரிமலைகளாக கொந்தளித்தால் தான் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தீர்வு கிடைக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பேசிய அவர், அப்போது காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தமிழக மக்களை ஏமாற்றிவிட்டது...

மதிமுக தாயகத்தை முற்றுகையிட வந்தவர்களுக்கும் மதிமுக தொண்டர்களுக்கும் மோதல்

சென்னை எழும்பூரில் மதிமுக தலைமை அலுவலகம் அருகே, அக்கட்சி தொண்டர்கள், போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் என நினைத்து சிலரை தாக்கியதால் பதற்றம் நிலவியது.  மதிமுகவின் மாநில மாணவரணி கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. அப்போது மூலக்கொத்தளத்தில்...

தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் சுடுகாட்டுக்கே செல்லும் - வைகோ

மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம் அமைந்துள்ள மூலக்கொத்தளம் சுடுகாட்டில் கைவைத்தால், ஆட்சி அதிகாரம் சுடுகாட்டுக்கே செல்லும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக தெரிவித்துள்ளார். சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள அந்த சுடுகாட்டை இன்று பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, மொழிப்போர் தியாகிகளின்...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் குமரி ஆனந்தனின் 86வது பிறந்தநாள் விழா

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் குமரி ஆனந்தனின் 86வது பிறந்தநாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் திருநாவுக்கரசர், வைகோ,திருமாவளவன், வைரமுத்து, வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்விகளை முன்வைக்கும் உரிமையை பெற்று தந்தவர் குமரிஆனந்தன் என்று...

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டியுடன் வைகோ சந்திப்பு

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டியை சந்தித்துப் பேசினார். தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்துக்கு வைகோ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வரும் 31-ஆம் தேதி வைகோ தலைமையில் நடைபயணம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இன்று கேரள முன்னாள்...

முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தனுடன் வைகோ சந்திப்பு

கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நியூட்ரினோ திட்டத்தின் பாதிப்புகள் குறித்து அவருடன் பேசியதாகத் தெரிவித்தார்....

மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் ராமராஜ்ய ரத யாத்திரை நடத்தப்படுவதாக வைகோ குற்றச்சாட்டு

தமிழகத்தில் மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் ராமராஜ்ய ரத யாத்திரை நடத்தப்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நிலவும்...