​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வு வரவேற்கதக்கது-வைகோ

ஆவின் பால் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கதக்கது என கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளார்களிடம் பேசிய அவர், கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட அளவுக்கே, விற்பனை விலையும் உயர்த்தப்பட்டிருக்க...

விடுதலை புலிகள் மீதான தடை நீட்டிப்பு குறித்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில் வைகோ வாதம்

நீதிமன்றம் மூலமாக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க இயலும் என்ற நம்பிக்கை இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டது தொடர்பாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் கருத்துக் கேட்பு கூட்டம்...

விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டது குறித்து கருத்துக்கேட்பு

விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின் இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த...

ரூ.100 கொடுக்காமல் செல்பி எடுக்க முற்பட்ட நபரை திருப்பி அனுப்பிய வைகோ

வேலூர் மாவட்டம் ஆம்பூரில், தன்னுடன் சேர்ந்து செல்பி எடுக்க பணம் தராதவரை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருப்பி அனுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கட்சியினர் யாரும் சால்வை அணிவிக்கக் கூடாது என்றும், அதற்கு பதிலாக அவருடன்...

திருக்குறள் மையங்களை வழிபாட்டு தலங்களில் அமைக்க வேண்டும்

உலக திருக்குறள் மாநாட்டை தமிழக அரசு நடத்த வேண்டும் என சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரியாரிய உணர்வாளர்களின் கூட்டமைப்பின் சார்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் திருக்குறள் மாநாடு நேற்று நடைபெற்றது. நாள் முழுவதும் நடந்த இந்த...

எதிர்காலத்தில் இந்தியாவில் காஷ்மீர் இருக்காது - வைகோ

தமிழுக்கு எதிராக மத்திய அரசு முடிவெடுத்தால் ஒன்றாக போராடுவோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் தமிழியக்கத்தின் சார்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நாராயணசாமி  விரும்பாத மொழியை நம் மீது திணித்தால் போராடுவோம் எனக் கூறினார். அவரைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய...

நன்றி மறந்தவர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு வைகோ

நன்றி மறந்தவர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு வைகோ என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில், காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,...

காஷ்மீர் விவகாரத்தில் துரோகம்.. வைகோ பேச்சுக்கு காங். கண்டனம்..!

காஷ்மீர் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்தது எனப் பேசிய வைகோவுக்கு, கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் தீர்மானம் மற்றும்...

வைகோவுடன் புகைப்படம் எடுக்க ரூ.100..!

வைகோவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவோர் குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் வழங்க வேண்டும் என்று மதிமுக தலைமை  அறிவித்துள்ளது. இதுகுறித்து மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, கட்சி தொண்டர்கள் யாரும் இனி சால்வை அணிவிக்க கூடாது...

நட்பு, நன்றி என்ற இரண்டிற்கும் காங்கிரஸ் அகராதியில் இடமில்லை - வைகோ

நட்பு, நன்றி என்ற இரண்டிற்கும் காங்கிரஸ் அகராதியில் இடமில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சாடியுள்ளார். திமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக, சென்னை ஆட்சியரகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ ஆஜரானார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ்...