​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தொலைத்தொடர்பு விரைவில் முற்றுரிமைத் தொழிலாகிவிடும் : அனில் அம்பானி

தொலைத்தொடர்பு விரைவில் முற்றுரிமைத் தொழிலாகிவிடும் என ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் தலைவர் அனில் அம்பானி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் 14ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அனில் அம்பானி, தொலைத்தொடர்புத் தொழிலில் கடும் போட்டியால் இருபது இலட்சம் வேலையிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகத்...

வோடபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைப்பின் விளைவாக 2500 பேர் வேலையிழக்கும் நிலை

வோடஃபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைப்பின் விளைவாக 2500 பேர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொலைத்தொடர்புத்துறையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருந்த வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் இணைப்பு கடந்த வாரம் இறுதி செய்யப்பட்டது.  தற்போது 18 ஆயிரம் பேர் வேலை...

சீன இறக்குமதி பொருட்களுக்கு தரக்கட்டுப்பாடு அவசியம் - நாடாளுமன்ற நிலைக்குழு

சீன பொருட்கள் இறக்குமதியால் இந்தியாவில் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால், வேலையிழப்பு அதிகளவில் நிகழ்வதாகவும், நாடாளுமன்ற நிலைக்குழு வேதனையுடன் கூறியுள்ளது. இதனால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான பொருட்களுக்கு தரக்கட்டுப்பாடுகளுடன், அவற்றிற்கு தர அளவு நிர்ணயிப்பதும், சோதிப்பதும் அவசியமாகும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து வழிகளிலும்...

புதிய தொழில்நுட்பத்தின் வருகையால் வேலையிழப்பு ஏற்படாது - ரவிசங்கர் பிரசாத்

புதிய தொழில்நுட்பத்தின் வருகையால் வேலையிழப்பு ஏற்படாது என்றும், புதிய வேலைவாய்ப்புகளே உருவாகும் எனவும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். கோவா அரசின் 2018 ஆம் ஆண்டுக்கான தகவல்தொழில்நுட்பக் கொள்கைகளை பனாஜியில் அவர் வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், தகவல் தொழில்நுட்பத்துறையில்...

எச்1பி விசாவில் பணிபுரிவோரின் இணைக்கு வழங்கப்படும் அனுமதி ரத்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் அபாயம் என தகவல்

அமெரிக்காவில் எச்1பி விசா மூலம் பணிபுரிவோரின் இணையர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு அனுமதி ரத்து செய்யப்படுவதால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் எச்1பி விசாவில் பணிபுரிபவரின் கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு எச்4 விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக...