​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆவின் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ்

வாடகை நிலுவைத் தொகை கேட்டு ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக ஆவின் பால் டேங்கர் லாரிகளுக்கு வாடகைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சுமார் 20 கோடி ரூபாய் அளவிலான...

5 நாட்களாக நடந்த கண்டெய்னர் லாரி ஸ்டிரைக் வாபஸ்

சென்னையில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 ம் ஆண்டு ஒப்பந்தப்படி ரூபாய் ஆயிரத்து 650 வாடகை உயர்வு கேட்டு அனைத்து கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் கடந்த 16 தேதி...

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்

தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடங்கிய கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தமிழக அரசுடனான பேச்சுவார்த்தையையடுத்து வாபஸ் பெறப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதற்கான உரிமத்தை 90 நாட்களுக்கு பதிலாக நிரந்தரமாக வழங்க வேண்டும், லாரி ஓட்டுநர்கள் மற்றும்...

எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் விவகாரத்தை தீர்க்க மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டதால் வேலை நிறுத்தம் வாபஸ் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும் தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தனர் டேங்கர் லாரி உரிமையாளர்கள்...

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியதால், பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். ஜூன் மாத ஊதியம் முழுமையாக இன்றைக்குள் வழங்கப்படும் என பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து பகல் 12.15 மணியளவில் போராட்டம் வாபஸ்பெறப்பட்டது. சென்னையில் பொதுப்போக்குவரத்து...

7 நாட்களாக நடைபெற்ற கழிவுநீர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னை பெருங்குடியில் ஏழு நாட்களாக நடைபெற்று வந்த கழிவுநீர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் லாரி ஒன்றுக்கு 100 ரூபாய் கட்டணமாக வாங்கப்பட்டு வந்தது. இந்த கட்டணம் சமீபத்தில் 150 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக...

கடந்த 50 நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்தம் வாபஸ்

ஊதிய உயர்வு உள்ளிட் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 50 நாட்களாக நடைபெற்று வந்த ராயல் என்பீல்ட் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. காஞ்சி மாவட்டம் ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் ராயல் என்பீல்டு என்ற இரு சக்கர வாகனத் தொழிற்சாலையில் பணிபுரியும்...

நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்

மத்திய தரை வழி போக்குவரத்து செயலர், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, 8 நாட்களாக, நாடு முழுவதும் நடைபெற்று வந்த லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,...

ஓலா, ஊபர், வாடகை கார் ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னையில் ஓலா, உபெர் டேக்ஸி நிறுவனங்களின் ஓட்டுநர்கள்  வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப கார் வாடகைக் கட்டணம், ஓலா, உபேர் நிறுவனங்கள் தங்களிடம் இருந்து பெறும் சேவைக்கான கமிஷனை 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக...