​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அதிமுகவை போல நாங்கள் மத்திய அரசிடம் ஒட்டி உறவாடவில்லை-துரைமுருகன்

நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை பெற்றுள்ள திமுக, மத்திய அரசிடம் வாதிட்டு, காவிரி டெல்டா வேளாண் மண்டலத்துக்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும் என முதலமைச்சர் கூறினார். சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது பேசிய அமைச்சர் தங்கமணி, முதலமைச்சர் விவசாயியாக இருந்த காரணத்தினால்தான் காவிரி டெல்டாவை  பாதுகாக்கப்பட்ட...

மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை பின்பற்றாத ஸ்டெர்லைட் ஆலை - தமிழக அரசு

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை தொடர்ந்து பின்பற்ற மறுத்ததன் காரணமாகவே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை  திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது. இதில் மக்களுக்கு...

பங்கு சந்தைகளில் சரிவு..!!

இன்று வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்திலேயே மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 155. 69 புள்ளிகள் குறைந்து 41 ஆயிரத்து 525 புள்ளி 85 ஆக காணப்பட்டது. அதே போன்று தேசிய பங்குசந்தை 42.5 புள்ளிகள் குறைந்து  12 ஆயிரத்து 229 புள்ளி...

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை - ஸ்டெர்லைட் தரப்பில் வாதம்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக ஸ்டெர்லைட் தரப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு...

மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூட நீதிமன்றம் தான் உத்தரவிட முடியும் - வேதாந்தா நிறுவனம் வாதம்

மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூடும்படி, நீதிமன்றம் தான் உத்தரவிட முடியும் என, ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, வேதாந்தா நிறுவனம்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று முதல் 20ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த...

ஸ்டெர்லைட் வழக்கு 3 மாதங்களுக்கு பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, வரும் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி, கடந்த மே மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு...

ஸ்டெர்லைட் ஆலை மூடியதை எதிர்த்த வழக்குகளை முந்தைய நீதிபதிகள் அமர்விலேயே பட்டியலிடும்படி கோரிக்கை

ஸ்டெர்லைட் ஆலை மூடியதை எதிர்த்த வழக்குகளை முந்தைய நீதிபதிகள் அமர்விலேயே பட்டியலிடும்படி வேதாந்தா குழுமம் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வில்...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - சிபிஐ அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த...

ஸ்டெர்லைட் ஆலையில் 13 ஊழியர்கள் இறந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட விஷவாயு தாக்குதலில் 13 ஊழியர்கள் இறந்ததாக கூறும் குற்றசாட்டு தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்க மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள்...