​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை - ஆந்திர அரசு

ஆந்திர மாநிலத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

கிரிமினல் வேட்பாளர்கள் ஏன்..? அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி..!

தகுதியான நல்ல வேட்பாளர்கள் இருந்தாலும், குற்றப்பின்னணி உள்ள நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஏன் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதற்கான காரணத்தை வெளியிடுமாறு அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தொடர் அறிவுறுத்தலை மதிக்காமல், கிரிமினல் நபர்களுக்கு, அரசியல் கட்சிகள் தேர்தல் வாய்ப்புகளை...

கிரிமினல் வேட்பாளர்கள் ஏன்? அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தகுதியான நல்ல வேட்பாளர்கள் இருந்தாலும், குற்றப்பின்னணி உள்ள நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஏன் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதற்கான காரணத்தை வெளியிடுமாறு அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உச்ச நீதிமன்றத்தின் தொடர் அறிவுறுத்தலை மதிக்காமல், கிரிமினல் நபர்களுக்கு, அரசியல் கட்சிகள் தேர்தல் வாய்ப்புகளை...

குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கோரும் வழக்கு - இன்று தீர்ப்பு

குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்த முக்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது. குற்றப்பின்னணி உடையவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் டிக்கெட் வழங்கக்கூடாது என்று பாஜக முன்னணித் தலைவர்களில் ஒருவரான அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில்...

டெல்லி முதலமைச்சராக 16ம் தேதி பதவியேற்கிறார் கெஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16ம் தேதி மீண்டும் பதவியேற்கவுள்ளார். டெல்லி சட்டப்பேரவையில் உள்ள 70 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62...

MLAக்கள் கூட்டத்தில் முதலமைச்சராக இன்று மீண்டும் தேர்வாகிறார் கெஜ்ரிவால்

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட உள்ளார். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு...

தலைநகரில் 3-வது முறை.. ஆம் ஆத்மி ஆட்சி..!

டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியமைத்திருக்கிறது. ஒற்றை இலக்கத்தில் தாமரை மலர்ந்திருந்தாலும், இரண்டாவது முறையாக, கை ஒடிந்த காங்கிரஸ், ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை.  டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 8ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்...

அடுத்த 5 ஆண்டுகளுக்கும் டெல்லியில் நல்லாட்சியை தொடர்வது தான் இலக்கு - அரவிந்த் கெஜ்ரிவால்

அடுத்த 5 ஆண்டுகளுக்கும் டெல்லியில் நல்லாட்சியை தொடர்வது தான் இலக்கு என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலையில் தொடங்கியது முதல் அதிக இடங்களில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள்...

டெல்லி தேர்தலில் மண்ணை கவ்விய காங்கிரஸ் வேட்பாளர்கள்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட 63 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 66 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் கடைசி நேர நிலவரப்படி அதன் 63...

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின..!

தமிழ்நாட்டில், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பூர்வாங்க பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த வகையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர், 27 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர்...