​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வைகை அணையின் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

71அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68 புள்ளி 60 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகவும், முல்லைபெரியார் அணையில் இருந்து கடந்த திங்கட்கிழமை...

வைகை அணையில் இரண்டாம் கட்ட வெள்ள எச்சரிக்கை

வைகை அணை நீர்மட்டம் 68 அடியை எட்டியதைத் தொடர்ந்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 68 அடியை எட்டியதால் கரையோரம் வசிப்போருக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பான இடங்க...

தமிழகத்தின் மிகபெரிய மதுராந்தகம் ஏரி நிரம்புவதால், 21 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

தமிழகத்தின் மிகப்பெரிய மதுராந்தகம் ஏரி நிரம்புவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் 2,411 ஏக்கர் பரப்பளவும், 23.3 அடி உயரமும் கொண்ட ஏரியில், தற்போது நீர்மட்டம் 22.6 அடியை தாண்டி உள்ளது. ஏரி...

வேகமாக நிரம்பும் அணை...! வைகையில் வெள்ள அபாயம்

வைகை அணை வேகமாக நிரம்புவதால், மதுரை வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு, மாவட்ட ஆட்சியர் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.  வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதி, மூல வைகை, சுருளியாறு மற்றும் கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தேனி...

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இன்றும் கனமழை

தமிழ்நாட்டில், சென்னை புறநகர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில இடங்களில் ஏரிகள் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது..  சென்னை பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில், இன்று காலை 8 மணியளவில் கனமழை பெய்தது....

பவானி அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர ஊர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு திடீர் என்று நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வினாடிக்கு 30,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு,...

நீர்த்தேக்கங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறிவருவதால், குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்

செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீர்த்தேக்கங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறிவருவதால், குடியிருப்புகளுக்குள் புகுந்ததுடன், வயல்களில் நீர் தேங்கி நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல்பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.   கடலூர் மாவட்டம்...

வீடூர் அணை நிரம்பியதால் உபரிநீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது வீடூர் அணை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடூர் அணை முழு கொள்ளளவான 32 அடியை எட்டியது. இதையடுத்து,...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்த நிலையில், சென்னை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை மழை பெய்துள்ளது சென்னை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சென்னை நகரின் பல்வேறு...

தொடர்மழையால் ஆறுகளில் வெள்ளம்- நிரம்பும் ஏரிகள்..!

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், வீராணம் ஏரி நிரம்பி வழிவதால் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் விளாங்குடியையும், காவனூர் அம்பாப்பூர்...