​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குன்னூரில் வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரி அருகே சிறுத்தைகள் நடமாட்டம்...

குன்னூரில் சிறுத்தைகள் நடமாட்டம் சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் அப்பகுதியினர் பீதி அடைந்துள்ளனர். வெலிங்டன் அருகேயுள்ள ராணுவ பயிற்சி கல்லூரி மற்றும் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. கடந்த 25ஆம் தேதி...

ஐ.சி.சி பேட்டிங் தர வரிசை பட்டியல்: 2-வது இடத்திற்கு சரிந்த விராட் கோலி

நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சொதப்பியதால், ஐ.சி.சி பேட்டிங் தர வரிசையில் முதலிடத்திலிருந்து விராட் கோலி, 2 - வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஐ.சி. சி டெஸ்ட் தர வரிசை பட்டியலின்படி, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகள்...

இந்திய அணி நிதான ஆட்டம்...

நியூசிலாந்த் அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்சில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை எடுத்துள்ளது. போட்டியின் 3ம் நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி, மேலும் 132 ரன்களை சேர்த்து, 348...

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி - 165 ரன்களுக்கு முதல் இன்னிங்சை இழந்தது இந்தியா...

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. வெலிங்டனில் நடைபெறும் போட்டியில் முதல்நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தை...

நியூசிலாந்துடனான போட்டியில் இருந்து புதிய பாடம் கற்றுக்கொண்டேன் - விராட் கோலி

நியூசிலாந்துடனான இரு போட்டிகளில் இருந்து புதிய பாடம் கற்றுக்கொண்டதாக இந்திய அணித் தலைவர் கோலி தெரிவித்துள்ளார். வெலிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிரணி சிறப்பாக விளையாடும்போது, இறுதி கட்டம் வரை பொறுமையாக இருந்து, போட்டியை நம் பக்கம் திரும்ப முயற்சிக்க...

ஹலோ மிஸ்டர் போலீஸ்..!? 61 வயது போலி ஆபீசர்.. காவலில் இது சாதாரணமப்பா

போலி போலீஸ் அடையாள அட்டையை காண்பித்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்குள்ளேயே போலீஸ் அதிகாரி என நுழைந்த டுபாக்கூர் ஆசாமி கைது செய்யப்பட்டார். அவரை நம்பி வந்த லேடி வெலிங்டன் கல்லூரி பெண் முதல்வர் காப்பாற்றி அனுப்பி வைக்கப்பட்டார். சூரியன் படத்தில் பிரபலம்...

போர் நினைவுத்தூணில் மலர்வளையம் வைத்து மரியாதை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில், தரைப்படை தினத்தையொட்டி போர் நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1947ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி ஜம்மு - காஷ்மீரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் அதே...

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார்-ஜெயக்குமார்

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை நிச்சயம் வெற்றி பெறுவார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பள்ளியில் பசுமை என்கிற பெயரில் மரம் நடும் நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில்...

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகள்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.  நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி...

பி.எட்., படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது

பி.எட் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு  சென்னை காமராஜர் சாலையில் உள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் இன்று தொடங்கியது. 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 220 இடங்களுக்கான இரண்டாம் கட்ட  கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. தமிழகம்...