​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழையும், 7 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் ராமேசுவரத்தில் 8 செ.மீட்டரும், தங்கச்சிமடத்தில்...

குமரி கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - வானிலை மையம்

குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் கடவூர், சாத்தூர், கொட்டாரத்தில் தலா...

கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும்

அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் புவியரசன், கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசத்தில் 5 செ.மீட்டர் மழையும்,செந்துறை, கும்பகோணம், நன்னிலத்தில் தலா...

16 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், தமிழகத்தில் வட கிழக்கு...

வரும் குளிர்காலத்தில், வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

வரும் குளிர்காலத்தில், குளிர்வாட்டி வதைப்பது வழக்கத்தைவிட குறைவாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் முதல் பிப்ரவரி வரையில் வெப்பநிலை எப்படி இருக்கும் என்பதற்கான முன்கணிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த குளிர் பருவத்தில் வெப்பநிலை...

அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களிலும், 48 மணி நேரத்தில் 19 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்தில் 19 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்,  கடந்த 24...

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்தில் 19 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், கடந்த 24...

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் செய்யூரில் 7 செ.மீட்டர் மழையும், ராமநாதபுரம், ராமேசுவரம்,மண்டபம் ஆகிய...

டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வந்த மழை அடுத்த...

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் சிதம்பரத்தில் 8 செ.மீட்டரும், கேளம்பாக்கத்தில் 7 செ.மீட்டரும், சோழிங்கநல்லூர்,...