​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டிக்டாக் வீடியோவுக்காக பூமிக்குள் வெடிகுண்டு..!

அமெரிக்காவில் டிக்டாக் வீடியோவுக்காக பூமிக்குள் வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. யோமிங்கின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஸகாரியா மெலன் என்பவர் டிக்டாக் வீடியோ வெளியிடுவதில் அதீத ஆர்வம் கொண்டவர். சுவாரசியமாக ஏதாவது செய்ய நினைத்திட்ட ஸகாரியா புறநகர்...

பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஊழியர் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார். ஜமீன் சல்வார்பட்டியில் பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான ரவீந்திரா பட்டாசு ஆலை நாக்பூரில் லைசென்ஸ் பெற்று இயங்கி வருகிறது. இங்கு 60 க்கும் மேற்பட்ட...

பேருந்தில் இருந்து 15 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து பறிமுதல்

ஜம்மு பேருந்து நிலையம் அருகே பேருந்து ஒன்றில் இருந்து 15 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருத்து கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. கத்துவா மாவட்டத்தில் உள்ள பிலாவாரில் இருந்து ஜம்முவுக்கு வந்த பேருந்தில் ஆர்டிஎக்ஸ் வெடிமருத்து கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர்...

தாதா வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்..!

சென்னை கொரட்டூரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி மணிகண்டன் தங்கியிருந்த வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  சென்னை கொரட்டூரில் உள்ள தனியார் குடியிருப்பில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மணிகண்டனை பிடிக்க முயன்ற போது உதவி...

தமிழகத்தில் புதிதாக 15 நிறுவனங்களை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்தில் 5573 கோடி ரூபாய் செலவில் புதிய தொழில் தொடங்குவதற்கான 15  ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின.  தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச் செய்யவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....

உலக முதலீட்டாளர் மாநாடு ஒப்பந்தங்களின் அடிப்படையில் 7 ஆயிரத்து 175 கோடி ரூபாய் மதிப்பிலான 5 தொழில் திட்டங்கள்...

தமிழகத்தில் 5 ஆயிரத்து 573 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழில் தொடங்குவதென, 15 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 1,480 கோடி ரூபாய் மதிப்பிலான 5 திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.  2019 முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களின் திட்ட...

கோவையில் 2வது நாளாக தொடர்கிறது தேடுதல் வேட்டை..!

தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பான எச்சரிக்கையை அடுத்து, பாதுகாப்பு பணிக்காக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அதிவிரைவுப் படை மற்றும் ராஜஸ்தானில் இருந்து சிஆர்பிஎப் படையினர் கோவை வந்துள்ளனர்.  லஷ்கர்-இ-தைபா அமைப்பை சேர்ந்த 6 பேர் தமிழகத்திற்குள் ஊடுருவியதாகவும், அவர்கள் கோவையில் பதுங்கியிருக்கலாம் என...

சாலையில் நாட்டு துப்பாக்கி வெடித்ததில் சகோதரர்களுக்கு காயம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சாலையில் நாட்டு துப்பாக்கி வெடித்ததில் சகோதரர்கள் காயம் அடைந்தனர். பாமணி கிராமத்தை சேர்ந்த சுந்தரம் என்பவர், தென்கரைவாசல் கிராமத்திற்கு பறவைகளை வேட்டையாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் நாட்டு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தில் நாட்டு துப்பாக்கியை கயிற்றினால் கட்டியப்படி சென்ற...

பெருநிறுவன மயமாகும்., தளவாட தொழிற்சாலைகள்.!

போர்த்தளவாட தொழிற்சாலை வாரியத்தை பெருநிறுவன மயமாக்குவதில் உள்ள நன்மைகள் குறித்து விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு... ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியம் என்பது பாதுகாப்பிற்கான உற்பத்தித் துறையின் கீழ் அதனோடு இணைக்கப்பட்ட ஓர் நிறுவனம் ஆகும். இதில் 41 போர்த்தளவாட தொழிற்சாலைகள், 9...

3 நொடிகளில் சரிந்து விழுந்த 370 அடி உயர கோபுரம்

இங்கிலாந்தில் அனல் மின் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குளிர்விக்கும் கோபுரம் நொடிப்பொழுதில் தரைமட்டமாக்கப்பட்டது. வெஸ்ட் யார்க்சையர் என்ற இடத்தில் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 370 அடி உயரத்திற்கு 10க்கும் மேற்பட்ட குளிர்விக்கும் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்காகவும், உள்ளூர்...