​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வெங்காயம் விலை குறைய வாய்ப்பு..!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து புதிதாக வெங்காய மூட்டைகள் குவிந்துள்ளதால், டெல்லி போன்ற பெரு நகர சந்தைகளில் விலை குறைய வாய்ப்புள்ளது. வெங்காய உற்பத்தி குறைந்ததால் அண்மையில் கிடுகிடுவென விலை உயர்ந்து கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானது. வரத்தும் குறைவாக இருந்ததால்,...

வெங்காயம் விலை உயர்வு பிப்ரவரி வரை நீடிக்க வாய்ப்பு

துருக்கி, இலங்கையில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி தடைபட்டுள்ளதால், இந்தியாவில் வெங்காயம் விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. துருக்கி அரசு வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. அதே போன்று இலங்கையிலும் வெங்காயம் ஏற்றுமதியை குறைக்க மறைமுக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால்...

வடமாநிலங்களில் உருளைக்கிழங்கின் விலை அதிகரித்த போதும் சென்னையில் உயராத விலை

வடமாநிலங்களில் பல நகரங்களில் உருளைக்கிழங்கின் விலை அதிகரித்த போதிலும், சென்னையில் அதன் விலை உயரவில்லை. டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட வடமாநிலங்களில் உள்ள பலநகரங்களில் உருளைக்கிழங்கின் விலை இன்று அதிகரித்திருந்தது. இருப்பினும் சென்னை கோயம்பேடு சந்தையில்  உருளைக்கிழங்கின் விலை உயராமல் கிலோ 25 ரூபாயாக...

கண்ணீர் விட வைக்கும் விலை... வெங்காயத்திற்காக ஓயாத கைகலப்பு

எகிப்திலிருந்து வந்து குவிந்தாலும், வெங்காயத்தின் விலை, கண்ணீர் ததும்ப வைப்பதாகவே உள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில், குடும்பத் தலைவிகள், வெங்காயத்திற்காக கடுங்குளிரில் கைகலப்பில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.  ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில், வெங்காயத்தின் விலை உயர்வு, பல்வேறு மட்டங்களிலும், முக்கிய...

வெங்காயம், காய்கறிகளின் விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் விலை எந்த மாற்றமுமின்றி கிலோவுக்கு 60 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயம், காய்கறிகள் ஆகியவை நேற்றைய விலையிலேயே இன்றும் விற்கப்பட்டன.  முதல் தர பெரிய வெங்காயம் கிலோ 100...

இதயநோய்க்கு எகிப்து வெங்காயம் சாப்பிட்டால் நல்லது - அமைச்சர் செல்லூர் ராஜூ

இதய நோய் உள்ளவர்களுக்கு எகிப்து வெங்காயம் நல்லது என்றும், எகிப்து வெங்காயத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும் என்றார். சென்னை கீழ்ப்பாகத்தில்...

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் விலை மேலும் குறைவு

வரத்து அதிகரித்துள்ளதால், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் நேற்று 1 கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையான பெரிய வெங்காயம், இன்று 120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சின்ன வெங்காயத்தின்...

குறைந்து வரும் வெங்காயம் விலை..!!

சென்னை கோயம்பேட்டில் வரத்து அதிகரிப்பின் காரணமாக, பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைந்து, இன்று ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையானது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மற்றும் சோலாபூரில் இருந்து சென்னை கோயம்பேட்டுக்கு 15 லாரிகளில் வெங்காயம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேற்று...

புதுச்சேரியில் வரத்து அதிகரித்துள்ளதால் வெங்காயத்தின் விலை குறைவு

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு வெளி மாநிலங்களிலிருந்து வெங்காயத்தின் வரத்து அதிகரித்து உள்ளதால், இரண்டு நாட்களில் 40 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. நாடு முழுவதும் திடீரென வெங்காயத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் பொது மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மழை காரணமாக...

சில்லறை விற்பனையாளர்கள் 2 மெ.டன் வரை மட்டும் வெங்காயம் இருப்பு வைக்கலாம் - மத்திய அரசு

சில்லறை விற்பனையாளர்கள் 2 மெட்ரிக் டன் வரை மட்டுமே வெங்காயம் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மழைகாரணமாக உற்பத்தி குறைந்து, வெங்காயம் விலை நாடு முழுவதும் அதிகரித்ததை அடுத்து, வெங்காயம் பதுக்கப்படுவதை தடுக்க சில்லறை விற்பனையாளர்கள் 5...