​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் பலி..!

ராஜஸ்தானில், ஆற்றில் பேருந்து எதிர்பாராதவிதமாக கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள், 10 பெண்கள் உள்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஒரு குடும்பத்தினர் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் SAWAI MADHOPUR என்ற இடத்தில் இருந்து KOTA...

இந்தியா - பாக்,. இடையே கிரிக்கெட் வேணாம்னா, இதுவும் வேணாம்.. அக்தர் காட்டம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரும் இதே கருத்தை வலியுறுத்தி தனது யூ டியூப் சேனலில் வீடியோ...

வாங்க ஆளில்லா வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

வரத்து அதிகரிப்பால் திருச்சியில் டன் கணக்கில் குவிந்துள்ள வெங்காயத்தை வாங்க வியாபாரிகள் முன் வராததால், அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழையினால் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் கடந்த ஆண்டின் இறுதியில் வெங்காயத்தின் விலை கிலோ 180 ரூபாயை எட்டியது....

குறைந்தது காய்கறிகள் விலை ..!

கோயம்பேடு சந்தையில் கடந்த மாதம் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட வெங்காயம், தற்போது விலை குறைந்து கிலோ 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வடமாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டதை அடுத்து வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்த வெங்காயம்,...

தள்ளுபடி விலையில் வெங்காயம்?

இறக்குமதி வெங்காயத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததை, அடுத்து அதை தள்ளுபடி விலையில் விற்று தீர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்காய விலை 200 ரூபாயை தொட்ட நிலையில், பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மாநில அரசுகள்...

பொங்கல் விழாவுக்கான பொருட்களின் விற்பனை அமோகம்

தமிழகத்தில் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கலுக்கு தேவையான பொருட்களின் விற்பனை களைக்கட்டியுள்ளது. தஞ்சை: தஞ்சையில் உள்ள காமராஜர் மார்க்கெட் மற்றும் கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் பொங்கலுக்கு தேவையான கரும்பு, இஞ்சி மற்றும் மஞ்சள் கட்டுகள், காய்கறிகள் மற்றும் பூக்களின் விற்பனை...

12 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தகவல்

வெளிநாடுகளில் இருந்து இதுவரை 12 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் மேலும் 36 ஆயிரம் டன் வெங்காயம் வந்தடையும் என்றும்  மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உள்நாட்டில் வெங்காயத்தின் அளிப்பை அதிகரித்து விலையை...

வெங்காயம் விலை குறைய வாய்ப்பு..!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து புதிதாக வெங்காய மூட்டைகள் குவிந்துள்ளதால், டெல்லி போன்ற பெரு நகர சந்தைகளில் விலை குறைய வாய்ப்புள்ளது. வெங்காய உற்பத்தி குறைந்ததால் அண்மையில் கிடுகிடுவென விலை உயர்ந்து கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானது. வரத்தும் குறைவாக இருந்ததால்,...

சட்டவிரோதமாக உணவு பொருள் கடத்தப்படுவதை தடுக்க, கூடுதலாக 5 குழுக்கள்

வெளிமாநிலங்களுக்கு சட்டவிரோதமாக உணவு பொருள் கடத்தப்படுவதை தடுக்க, கூடுதலாக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை நந்தனத்தில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை (சிவில் சப்ளை சிஐடி) அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம், வெங்காயம் மற்றும்...

கூடுதல் வெங்காயம் தராததால் ஓட்டலை சூறையாடிய கும்பல்

கேரளாவில் ஓட்டலில் கூடுதல் வெங்காயம் அளிக்காததால் ஆத்திரமடைந்த கும்பல் பொருள்களை சூறையாடியது. திருவனந்தபுரம் கய்தா முக்கு என்ற இடத்தில் உள்ள ஹோம்லி மீல்ஸ் உணவு விடுதியில் புதன்கிழமை இரவு குடிபோதையுடன் வந்து அசைவ உணவு சாப்பிட்ட 3பேர், கூடுதல் வெங்காயம் கேட்டனர். ஆனால் ஊழியர்கள்...