​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தள்ளுபடி விலையில் வெங்காயம்?

இறக்குமதி வெங்காயத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததை, அடுத்து அதை தள்ளுபடி விலையில் விற்று தீர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்காய விலை 200 ரூபாயை தொட்ட நிலையில், பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மாநில அரசுகள்...

12 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தகவல்

வெளிநாடுகளில் இருந்து இதுவரை 12 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் மேலும் 36 ஆயிரம் டன் வெங்காயம் வந்தடையும் என்றும்  மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உள்நாட்டில் வெங்காயத்தின் அளிப்பை அதிகரித்து விலையை...

உருளை விலை உயர்வு...

வெங்காயத்தை தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களில் உருளைக்கிழங்கின் விலையும் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு மாதமாக பலமடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், உருளை கிழங்கின் விலை உயரத் தொடங்கியுள்ளது....

"உற்பத்தி குறைவே வெங்காய விலை உயர்வுக்கு காரணம்" - மத்திய வேளாண் அமைச்சர்

உற்பத்தி குறைந்ததாலேயே வெங்காயத்தின் விலை உயர்ந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வெங்காய விலை அதிகரித்த நிலையில், துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து, வெங்காயத் தட்டுப்பாட்டை மத்திய அரசு போக்கிவருகிறது. இந்நிலையில், மக்களவையில் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர...

சில்லரை பணவீக்க விகிதம் 5.54 சதவீதமாக உயர்வு

நாட்டில் ஒட்டுமொத்த சில்லரை பணவீக்க விகிதம் கடந்த நவம்பர் மாதத்தில் 5.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistics Office) வெளியிட்ட தரவுகளில், அக்டோபர் மாதம் 4.62 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த சில்லரை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 5.56...

இனி “காயப்படுத்தாது” வெங்காய விலை

வெங்காயத்திற்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.  ஒட்டுமொத்த தமிழகத்தையும் கடந்த ஒரு மாத காலமாகவே உலுக்கி எடுத்துவிட்டது வெங்காயத்தின் விலை. சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் கணிசமான அளவுக்கு தமிழகத்திலேயே...

ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாயா..!! அலைமோதிய கூட்டம்

கடலூரில் உள்ள கடை ஒன்றில், ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டதால், அதை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. 3 வாரங்களுக்கு மேலாக விர்ரென்று உச்சத்தில் பறந்த வெங்காயத்தின் விலை கடந்த நான்கைந்து நாட்களாக சிறிது சிறிதாக விலை குறைப்பை சந்தித்து வருவது...

வெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

வெங்காய பதுக்கலை தடுக்க மாநிலம் முழுவதும் 33 குழுக்கள் அதிரடி ஆய்வுவில் ஈடுபட்டிருப்பதாக, குடிமைப்பொருள் வழங்கல் சிஐடி பிரிவு எஸ்.பி சாந்தி தெரிவித்திருக்கிறார். வெங்காயத்தை பதுக்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்திருக்கிறார்.  சென்னை நந்தனத்தில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல்...

ஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ் ! ஏப்பம் விட்ட கார் ஓட்டுநருக்கு வலை

நாசிக்கில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்த விவகாரத்தில், பிரபல ஜெயச்சந்திரன்  நிறுவன உரிமையாளரின் மகனிடம் 8 லட்சம் ரூபாயை நூதனமான முறையில் மோசடி செய்த அவரது கார் ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.  வெங்காய விலை ஏற்றத்தை பயன்படுத்தி, பதுக்கலும், திருட்டு உள்ளிட்ட...

வெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

வெங்காய பதுக்கலை தடுக்க மாநிலம் முழுவதும் 33 குழுக்கள் அதிரடி ஆய்வுவில் ஈடுபட்டிருப்பதாக, குடிமைப்பொருள் வழங்கல் சிஐடி பிரிவு எஸ்.பி சாந்தி தெரிவித்திருக்கிறார். வெங்காயத்தை பதுக்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்திருக்கிறார்.  சென்னை நந்தனத்தில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல்...