​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெரம்பலூரில் இடி மின்னல் காற்றுடன் கனமழை

பெரம்பலூரில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் வீடுகளில் மழைநீர் புகுந்தது. பெரம்பலூர்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்யத் தொடங்கியது. 4மணி நேரத்திற்கும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, காவல்துறை...

“ஒரு ரூபாயில் ஒரு உயிர்” ஒரு மனிதாபிமானியின் சேவைப் பயணம்

கோவையில் 27 ஆண்டுகளாக வீடுகள் தோறும் சென்று பயன்படுத்தப்பட்ட பொருட்களை சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் தொகையை ஏழை, எளியவர்களின் மருத்துவ சேவைக்கு வழங்கி வரும் ஒரு மனிதாபிமானி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..... கோவை செல்வபுரம் பகுதியில் காணப்படும்  அடுக்குமாடி...

உத்தரகாண்ட் மாநிலத்தில் இடிமின்னலுடன் கூடிய மழைக்கு 17 பேர் பலி..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகம் வெடிப்பு நிகழ்ந்தது போல் பெய்த கனமழைக்கு 17 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. உத்தரகாசி அருகே மோரி தேசில்...

நீர்நிலைகள் பாதுகாப்பு குழு அமைக்க உத்தரவு..!

13 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து அரசு தலைமைச் செயலர் தலைமையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழு அமைத்து ஆலோசித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  மதுரை மாவட்டத்தில் உள்ள ஏராளமான நீர்நிலைகளும் நீர்வழித்தடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர்...

மோசர் பேர் நிறுவனத்தின் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை

டெல்லியில் , திரைப்பட டிவிடிக்களை வெளியிடும் பொழுதுபோக்கு நிறுவனமான மோசர்பேர் லிமிடெட்டுக்கு சொந்தமான அலுவலகங்கள் உள்ளிட்ட ஆறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஓக்லா பகுதியில் உள்ள இயக்குனர்கள், முன்னாள் இயக்குனர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை ஒரே...

செயலிழந்த மின்மையத்தின் குளிரூட்டும் கோபுரங்கள் தகர்ப்பு

இங்கிலாந்தில் பழுதான மின்சார மையம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட அதிர்வில் மின் கம்பங்கள் தீப்பற்றி எரிந்ததால் 40 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டுஷையர் என்ற இடத்தில் செயலிழந்த மின்மையத்திற்கான குளிரூட்டும் 3 கோபுரங்கள் கட்டப்பட்டிருந்தன. இந்த கோபுரங்களை இடிப்பதற்கு...

கேரளாவில் கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு

கேரள மாநிலம் வயநாடு மற்றும் மலப்புரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தவர்களின் உடல்களை மீட்க ரேடார்கள் பயன்படுத்தப்படுகிறது. கேரளாவில் கடந்த 8 ஆம் தேதியில் இருந்து மிகக் கனமழை பெய்ததால் வயநாட்டின் புத்துமலா, மலப்புரத்தில் உள்ள கவலப்பாரா ஆகிய இரண்டு இடங்களில் நிலச்சரிவு...

மழைநீர் சேமிப்புக்கு முன்னுதாரணம் அசத்தும் கிராமத்து இளைஞர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீடுகள், தெருக்களில் இருந்து வெளியேறும் மழைநீரை பாழடைந்த கிணற்றில் சேமித்து, அப்பகுதி நிலத்தடி நீர் உயர்வுக்கு வழிவகுத்து இளைஞர்கள் அசத்தியுள்ளனர். குடியாத்தம் அருகேயுள்ள கொல்லகுப்பம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தின் குடிநீர் தேவைக்கு...

வேலூரில் கனமழை 110 ஆண்டுகளுக்குப் பின் 16 செ.மீ. மழை

வேலூர் மாவட்டத்தில் 110 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் 16 செண்டி மீட்டர் மழை பொழிந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேலூர் மாவட்டத்தின்...

செங்கல், ஜல்லி இல்லை புதிய பாணியில் கட்டிடம்..!

செங்கற்களை பயன்படுத்தாமல், முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 32 ஏக்கரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது திருப்பதி ஐஐடி. புதிய முறையிலான கட்டிட அமைப்பு பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. 2015ஆம் ஆண்டு திருப்பதியில் துவங்கப்பட்ட ஐஐடி-யின் புதிய கட்டிடங்கள் கடந்தவாரம் முதல் பயன்பாட்டுக்கு...