​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புதிய யங் லுக் தோற்றத்தில் நடிகர் அஜித்

நடிகர் அஜித் புதிய கெட் அப்புடன் வலம் வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பெப்பர் சால்ட் எனப்படும் வெள்ளை முடியுடன் அஜித் நடித்து வருகிறார். சமீபத்தில் விஸ்வாசம் படத்தில் தாடி மீசையுடன் பெப்பர் சால்ட் கோலத்தில்...

நடுரோட்டில் பிரியாணி விருந்து - போதை வெறியர்கள் அட்டூழ்யம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மது அருந்தி விட்டு, சாலையின் நடுவே அமர்ந்து பிரியாணி சாப்பிட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், மதுபோதையில் தள்ளாடும் இருவர் தேனி...

சுட்டுக் கொல்லப்பட்ட நாய்க்கு இறுதிச்சடங்கு..! கண்ணீர் விட்ட வானம்..!

கரூரில் சுட்டுகொல்லப்பட்ட நாய்க்கு மக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க மனிதர்களுக்கு செய்வது போல இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நாயை  அடக்கம் செய்தததும் வானமே கண்ணீர் விடுவது போல அங்கு மழை பொழிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கரூர் வெங்கமேடு...

அஜீத் பாடலை மெச்சிய அமைச்சர்..! தாமரைக்கு பாராட்டு

 நடிகர் அஜீத்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் மூலமாக, வழக்கொழிந்த தமிழ் சொற்களை பாடலாசிரியர் தாமரை மீட்டெடுத்துள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டியுள்ளார் சென்னை எத்திராஜ் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் அகராதி விழிப்புணர்வு கருத்தரங்கம் அமைச்சர் மாஃபா...

நீச்சல் வீரர் குற்றாலீசுவரனுடன் நடிகர் அஜித் சந்திப்பு

தமிழகத்தின் நீச்சல் வீரர் குற்றாலீசுவரனுக்கு இன்ப அதிர்ச்சியாக அவரை சந்தித்தார் நடிகர் அஜித் குமார். தாம் குற்றாலீசுவரனின் ரசிகன் என்று கூறி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குற்றாலீசுவரன் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அஜித்தின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....

எஜமானியின் சடலத்துடன் நாய் பாசப்போராட்டம்..! நன்றிக்கு இது தான் முகவரி

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தனது எஜமானியின் சடலத்தை துக்கிச்செல்ல விடாமல் வளர்ப்பு நாய் ஒன்று நடத்திய பாசப்போராட்டம் குடும்பத்தினரையும் காவல்துறையினரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது காலனாவுக்கு பிஸ்கட் வாங்கி போட்டாலே காலமெல்லாம் காலடியில் காத்திருந்து...

அஜித் படத்திற்கு இடியாப்ப சிக்கல்..! பைனான்சியர்கள் சதி அம்பலம்

அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிட, கடனில் தத்தளிக்கும் ஜெமினி பிலிம் சர்க்கியூட் நிறுவனம், போனிகபூரிடம் 5 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்ததன் பின்னணியில், சில பைனான்சியர்களின் சதித் திட்டம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் இந்திபட தயாரிப்பாளருமான போனிகபூர்...

மாநாடு நடக்குமா ? சிக்கலில் சிம்பு…!

வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருந்த சிம்பு முன்பணமாக 2 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு கேட்டு அடம் பிடிப்பதால் படப்பிடிப்புக்கு செல்ல முடியாமல் படக்குழு தவித்து வருகின்றது. இயக்குனர் சீமானால், சூப்பர் ஸ்டாராக நம்பப்படும்...

டாப் 10 ஜீரோக்கள்..! வினியோகஸ்தர் சாடல்..! தொடரும் தோல்வி படங்கள்

கடந்த 3 வருடங்களில் தமிழ் திரை உலகின் டாப் 10 ஹீரோக்கள் என்று கூறிக்கொள்ளும் நடிகர்களின் 80 சதவீத படங்கள் தோல்விபடங்களாக இருப்பதாகவும், தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் நட்டத்தை ஏற்படுத்தி வருவதாகவும் திருப்பூர் சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார். அஜீத்தின் விஸ்வாசம்... ரஜினிகாந்தின் பேட்ட... என்று இரு...

வேலூரில் உள்ள சிம்புவின் அந்த 4 ரசிகர்களுக்கு என்னாச்சு ?, ரஜினி - அஜீத் பேனர்களை கிழிக்க போவதாக மிரட்டல்

வேலூர் மாவட்டத்தில் நடிகர் சிலம்பரசன் படத்திற்கு பேணர் அடித்து தர மறுத்தவரை மிரட்டிய ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர், திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள ரஜினி மற்றும் அஜீத் பட பேனர்களை கிழிக்கபோவதாக எச்சரித்து வீடியோ வெளியிட்டுள்ளார். வேலூர் மாவட்ட சிம்பு ரசிகர் மன்ற தலைவராக...