​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையிலிருந்து அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் பாசனத்துக்காக தண்ணீரைத் திறந்துவைத்தனர். 90 அடி வரை கொள்ளளவு கொண்ட இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர்...

மத்தியப் பிரதேசத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்

மத்திய பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால்  இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தலைநகர் போபாலில் காலை முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஹர்தா, ஹோஷங்காபாத், ரைசென், ராஜ்கார்க் மற்றும்...

கடலில் கலந்து வீணாகும் காவிரி நீர்.!

நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் கிடைக்காத நிலையில், கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்ட 31 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு கேரளா கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணை...

டிராக்டர் ஓட்டி விவசாயம்..! 79 வயது தம்பதியின் ஆர்வம்

கரூர் அருகே 79 வயதிலும் விவசாய பணியில் ஈடுபட்டு வரும் தம்பதியினர், இந்த வயதிலும் டிராக்டர் ஓட்டி நிலத்தை உழுதும், தண்ணீர் பாய்ச்சியும் சுறு சுறுப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இயற்கை விவசாயமே ஆரோக்கியம் தரும் என்று கூறி, பெருமையுடன் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள...

விளைநிலத்தில் பைப் லைன் அமைப்பதை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

கோவையில் இருந்து கர்நாடகா வரை விளைநிலங்கள் வழியாக பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டு செல்லும் ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மற்றும் சேலம் பகுதி விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து...

விளைநிலத்தில் பைப் லைன் அமைப்பதை நிறுத்தக் கோரி விவசாயிகள் போராட்டம்

கோவையில் இருந்து கர்நாடகா வரை விளைநிலங்கள் வழியாக பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டு செல்லும் ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மற்றும் சேலம் பகுதி விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து...

வேறு பெயரில் மாற்றப்பட்ட விவசாய நிலங்கள் - அரசு அதிகாரியின் காலில் விழுந்து கெஞ்சும் விவசாயிகள்

தெலங்கானா மாநிலத்தில் பூர்வீக நில விவகாரத்தில் விவசாயிகள் அரசு அதிகாரியின் காலில் விழுந்து கெஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் பத்திரப் பதிவில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் வகையில் அவற்றை இணையதளத்தில் பதிவேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பதிவேற்றும் போது அரசு அலுவலர்கள் தவறு...

கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. 52.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை மூலம் நாங்குநேரி ராதாபுரம் சுற்றுவட்டாரத்தில் 44 குளங்கள் வழியாக 5 ஆயிரத்து 780 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன....

இந்தாண்டு சீனாவை தாக்கியுள்ள 11ஆவது புயல் 'பைலு'..!

சீனாவில் பைலு புயலால் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு சீனாவை தாக்கியுள்ள 11ஆவது புயலான பைலு புயல் கிழக்கு சீனாவில் உள்ள ஃபுஜியான் மாகாணத்தில் டொங்ஷான் கவுண்டியில் கரையை கடந்தது. இதனால் அங்கு மணிக்கு அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர்...

கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கேஆர்பி அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவது விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணையின் மூலம் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. 52 அடி உயரம் கொள்ளளவு கொண்ட...