​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவி விலக வேண்டும் - நாராயணசாமி

மத்திய அரசின் நம்பிக்கையை இழந்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் விவசாய கடன் தள்ளுபடி, வாரியத்தலைவர் நியமனம் மற்றும் பதவி...

காவிரி விவகாரத்தில் உரிய நீதி கிடைக்கவில்லை என்றால் மே 15ஆம் தேதி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம்

காவிரி விவகாரத்தில் மே 14ஆம் தேதி உரிய நீதி கிடைக்கவில்லை என்றால் மே 15ஆம் தேதி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழுவினர் கூறியுள்ளனர். அக்குழுவின் சார்பில் திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டு,...

மும்பையில் 50 ஆயிரம் விவசாயிகள் இன்று பிரம்மாண்டப் பேரணி - சட்டசபையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்

நாசிக்கில் இருந்து புறப்பட்ட 50 ஆயிரம் விவசாயிகளின் பிரம்மாண்டமான பேரணி மும்பையை அடைந்துள்ளது. இன்று மகாராஷ்ட்ரா சட்டப்பேரவை வளாகம் முன்பு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். விவசாயிகள் பேரணி காரணமாக மும்பை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  சரக்கு வாகனங்கள்...