​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நான்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம்

நான்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல்: தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 256 வேட்புமனுக்கள்...

நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

1 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா விவசாய கடன், சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம், வேளாண்-ஊரக துறையில் 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது டெல்லியில் பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை...

மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி சூடு பிடித்துள்ள பிரச்சாரம்

விழுப்புரம்: திரைப்பட நடிகர்கள் அமிதாப் மற்றும் ரஜினியை விட பிரதமர் மோடியும், பாமக நிறுவனர் ராமதாசும் மிகச்சிறந்த நடிகர்கள் என விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் துரை.ரவிக்குமாருக்கு ஆதரவாக அவர்...

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, விவசாயிகளின் கடன்நெருக்கடிக்கு தீர்வு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம், எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்களில் நீட் தேர்வு முறைக்கு மாறாக மாநில அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு,...

அ.ம.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை, அனைத்து வகை விவசாய கடன்களும் தள்ளுபடி, சிறு வணிக கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம்...

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்கள் கூட்டம்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலை கே.எஸ்.அழகிரி தலைமையில், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலையை அளிக்கவேண்டும். விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இதில்...

தமிழக பட்ஜெட்..! எதிர்க்கட்சிகள் விமர்சனம்

தமிழக பட்ஜெட்டில் விவசாயம், தொழில்துறையினருக்கான அறிவிப்புகள் ஏதும் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. 2019 -20-ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு எந்த வகையிலும் உதவாத பட்ஜெட் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.   தமிழக அரசு அறிவித்த...

விவசாயிகளின் நலனை காக்க புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் - பாஜக

விவசாயிகள் நலனை காக்கும் மிகப்பெரிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த கட்சியின் விவசாய அணித் தலைவர் வீரேந்திர சிங், விவசாயிகளின் நலனை காக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது...

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் - மாயாவதி

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் மாயாவதி கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் தனது 63 வது பிறந்த நாளை கொண்டாடிய அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை கூறினார். சமீபத்தில் முடிவடைந்த 5 மாநில...

கர்நாடகாவில் 46 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி - குமாரசாமி

கர்நாடகாவில் 46 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு, வரும் பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மக்களுக்கு பொய்யான வாக்குறுதி அளித்து விட்டு காங்கிரஸ் லாலிபாப் கொடுத்து விட்டதாக...