​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாடு முழுக்க கடன் வழங்கும் முகாம்கள் நடத்தத் திட்டம்

நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் கடன் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுத்துறை வங்கிகள், என்.பி.எப்.சிகளுடனும், இணைந்து இதற்கான முகாம்களை நடத்தும் என்றார். சிறு கடன் பெறுவோர், வீட்டுக் கடன்...

கரூர் வைசியா வங்கியில் களவாணி மேலாளர்கள் கைது..! 3 கிலோ 710 கிராம் தங்கம் அபேஸ்

திருவண்ணாமலை கரூர் வைசியா வங்கி கிளையில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை திருடி விற்றதாக அந்த வங்கியின் மேலாளர்கள், ஊழியர்கள்  நகை மதிப்பீட்டாளர் என 7 பேர் கூண்டோடு கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை...

14,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பு

கர்நாடக மாநிலத்தில் 14 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து அம்மாநில அரசு தள்ளுபடி செய்த கடன் தொகை மக்களவைத் தேர்தல் முடிந்த பின்பு  விவசாயிகளின் கணக்கில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் விவசாயிகளின் சுமார்...

37 எம்.பிக்களும் சொத்துக்களை விற்றாவது கடன்களை அடைக்க முன்வரவேண்டும் - பொன்.ராதா

தமிழகத்தில் வெற்றி பெற்ற 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சொத்துக்களை விற்றாவது தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி விவசாய கடன் மற்றும் மாணவர்களின் கல்விக் கடனை அடைக்க முன்வரவேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான...

விவசாய கடன் தள்ளுபடிக்கான நிதியை ஒரே தவணையில் அளிக்கிறோம்

விவசாயிகளின் கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்யும் உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது. இதற்கான முழுத் தொகையையும் ஒரே நிலுவையில் செலுத்தப் போவதாக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார். முன்பு நான்கு தவணைகளில் விவசாயக் கடன்கள் தீர்க்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்திருந்தது. இதுவரை பல்வேறு...

மோடியின் அடுத்த திட்டம் டிஜிட்டல் கிராமம்... 100 நாட்களில் 1000 கி.மீ. சாலை

புதிய மத்திய அமைச்சரவை பதவி ஏற்றவுடன் டிஜிட்டல் கிராம திட்டம்,100 நாட்களில் 1000 கிலோ மீட்டருக்கு நெடுஞ்சாலை அமைக்கும் திட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.  புதிய அமைச்சரவை வியாழக்கிழமை பதவி ஏற்கும் நிலையில், புதிய அரசு உடனடியாக செய்ய உள்ள திட்டங்களுக்கான பட்டியல் தயாராகி...

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன், கல்விக் கடன் ரத்து : மு.க.ஸ்டாலின்

வரும் 23ம் தேதி மோடி பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அனுப்பானடி பகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி அதிகமாக...

காங்கிரசை விமர்சனம் செய்வதாக எண்ணி தர்மச்சங்கடத்திற்கு ஆளான ஸ்மிருதி இரானி

காங்கிரசை விமர்சனம் செய்வதாக எண்ணி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தர்மச்சங்கடத்திற்கு ஆளான சம்பவம் அரங்கேறியிருக்கிறது. மத்திய பிரதேசத்தில், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் எனக்கூறி ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்த சில நாட்களில், தனது வாக்குறுதியை நிறைவேற்றியது. இந்நிலையில், மத்திய...

நான்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம்

நான்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல்: தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 256 வேட்புமனுக்கள்...

நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

1 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா விவசாய கடன், சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம், வேளாண்-ஊரக துறையில் 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது டெல்லியில் பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை...