​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தன் கையே - தனக்கு உதவி....!! ஊர்மக்களுக்கு குவியும் பாராட்டுகள்...

குடிநீருக்கும், விவசாய பாசனத்திற்கும் சுமார் 70 ஆண்டுக்காலம் தண்ணீர் கேட்டு கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாமல் இருந்ததால், மக்களே முன்வந்து 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய கால்வாயை அமைத்துள்ளனர். ஊர் மக்களின் மகத்தான முயற்சியை விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... திருவண்ணாமலை மாவட்டம்...

9 மாவட்டங்கள் தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என...

கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

திருவண்ணாமலை காத்திகை தீப விழாவை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு இரண்டாயிரத்து 615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வரும் 10ம் தேதி கார்த்திகை தீபம் நடைபெறுவதை முன்னிட்டும், 11ம் தேதி...

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வீட்டில் கொள்ளை

மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வீட்டில், கார், நகைகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள ராயல் கார்டன் பகுதியில் புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றும்  விஜயலட்சுமியின் வீடு உள்ளது. புதுக்கோட்டையில் வசிக்கும் அவர், 2 வாரத்திற்கு...

27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும்...

நீர்த்தேக்கங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறிவருவதால், குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்

செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீர்த்தேக்கங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறிவருவதால், குடியிருப்புகளுக்குள் புகுந்ததுடன், வயல்களில் நீர் தேங்கி நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல்பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.   கடலூர் மாவட்டம்...

வீடூர் அணை நிரம்பியதால் உபரிநீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது வீடூர் அணை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடூர் அணை முழு கொள்ளளவான 32 அடியை எட்டியது. இதையடுத்து,...

இயல்பை விட அதிக மழை... நிலத்தடி நீர்மட்டமும் உயர்வு...!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த 2 மாதங்களில் 39 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3 சென்டிமீட்டர் அதிகமாகும். இந்த மழையின் காரணமாக, தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதுகுறித்த செய்தி...

6 மாவட்டங்களுக்கு Red Alert, 9 மாவட்டங்களுக்கு Orange Alert

திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதேபோல், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், பரவலான இடங்களில்...

அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அதி கனமழையும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர்...