​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆதார் அட்டைக்கு வங்கி கடன்.. பல லட்சம் சுருட்டிய பெண்..!

தேனி மாவட்டத்தில் அப்பாவி பழங்குடியின பெண்களின் ஆதார் அட்டைகளை ஏமாற்றி வாங்கி, அவர்கள் பெயரில் கடன் பெற்று ஏமாற்றி பல லட்சம் ரூபாய் சுருட்டி ஓட்டம் பிடித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் அருகே நேருநகர், சுக்காம்பாறை உள்ளிட்ட பகுதியில் பழங்குடியின...

உலக வெப்பமயமாதலை மையமாக வைத்து விழிப்புணர்வு ஆல்பம் - ஏ.ஆர்.ரகுமான்

உலக வெப்பமயமாதலை மையமாக வைத்து Hands on the wall என்ற ஆல்பத்தை தயார் செய்து வருவதாக பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். திருச்சி மொரைஸ் சிட்டியில் நாளை அவரது இன்னிசை கச்சேரி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வந்துள்ள...

எய்ட்ஸ் கானா... கலக்கிய மாணவர்கள்..!

காதல் கானா , ரூட்டு கானா , மரண கானா போன்ற கானா பாடல் வகைகளை கேட்டிருப்போம்.. கல்லூரி மாணவர்கள் பங்கேற்று அசத்திய எய்ட்ஸ் கானா போட்டி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. காதலர் தினத்திற்கு முந்தைய நாளான பிப்ரவரி 13...

கொரோனாவை வைத்து Prank Show.. மரண பயம் காட்டிய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை.!

1,100-க்கும் மேற்பட்டவர்களை பலி கொண்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். பெயரை கேட்டாலே மக்களை நடு நடுங்க வைக்கும் கொரோனாவை Prank Show செய்ய பயன்படுத்திய இளைஞர் ஒருவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மரண பீதி: சீனாவில் துவங்கி சுமார்...

கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரோபோ

நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டுள்ள தானியங்கி ரோபோ பொதுமக்கள் கவனத்தை பெற்றுள்ளது. 5 அடி உயர ரோபோவின் உடலில் பொருத்தப்பட்டுள்ள ஐபேட் மூலம், கொரானா வைரஸ் அறிகுறிகள் மற்றும் பரவாமல் தடுப்பது குறித்து...

ஏழை - பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கவேண்டும்

ஏழை,பணக்காரன் என்கிற பாகுபாடு இல்லாது அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். "நீரின்றி அமையாது உலகு" என்ற தலைப்பில், நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு கண்காட்சியின் துவக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப...

தானாக வந்து பரிசோதிப்பவர்களுக்கு பத்தாயிரம் பரிசு !!

சீனாவில் கொரோனா வைரசை கண்டறிய தானாக வந்து பரிசோதிப்பவர்களுக்கு 1000 யுவான் (இந்திய மதிப்பில் ரூபாய் பத்தாயிரம்) பரிசளிப்பதாக சீனா அரசாங்கம் அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீன...

ஆன்லைன் மோசடிகள் - கவனம் தேவை... மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள்..!

ஆன்லைன் மோசடிகளைத் தடுப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதே சமயம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கேட்டுக்கொண்டார்.  பாதுகாப்பான வங்கிப் பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட “வாய்க்குப் போடுங்க பூட்டு”...

தமிழக - கேரள எல்லையில் கொரோனா வைரஸ் கண்காணிப்பு பணிகள் தீவிரம்...

கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழக எல்லையான களியக்காவிளைக்கு வரும் வாகனங்கள் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. கேரளாவில் இருந்து களியக்காவிளைக்கு வரும் வாகனங்கள் மூன்று மருத்துவர்கள் அடங்கிய சுகாதாரத்துறை அதிகாரிகளால் சோதனையிடப்படுகிறது....

கொரோனாவைரஸ் இல்லை, பீதியடைய வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் கொரானா பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். கொரானா வைரஸ் தொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர்...