​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசியல் விளம்பரங்களில் பொய்யை தடுக்க முடியாது - FaceBook

அரசியல் விளம்பரங்களில் பொய்யை தடுக்க முடியாது என பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் பேஸ்புக்கில் பதிவிடப்படும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் மற்றும் விளம்பரங்கள் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. விளம்பரங்கள் என்ற...

WhatsApp - ல் இனி விளம்பரம்?

பேஸ்புக்கைப்போல, வாட்ஸ் அப் செயலியிலும் விளம்பரங்களை வெளியிடும் முறை, மிக விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை, உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். ஆனாலும் அதில் விளம்பரங்கள் வெளியிடுவது இல்லை. இந்நிலையில், வாட்ஸ்...

மேற்குவங்க அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மேற்குவங்கத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்படாது என்ற விளம்பரங்களை உடனடியாக நிறுத்துமாறு, மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு, கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான...

Platform டிக்கெட்கள் மூலம் ரூ 139 கோடி வருமானம்

நாடு முழுவதும் பிளாட்பார டிக்கெட்டுகள் மூலம் 139 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக ரெயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார். மக்களையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், ‘நாடு முழுவதும் 2018-19-ம் நிதி ஆண்டில் பிளாட்பாரம் டிக்கெட்டுகள் விற்பனை மூலம் 139.20 கோடிரூபாய்...

ஆள்சேர்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் - இந்திய விமான நிலையங்கள் ஆணையம்

அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக வெளியிடப்படும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airports Authority of India) எச்சரித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அஸ்ஸாம் மாநிலம் ருப்சியில் கட்டப்பட்டு...

பள்ளிகளில் நொறுக்குத் தீனிக்கு தடை..!

நாடு முழுவதும் அனைத்து பள்ளி கேண்டீன்களிலும் ஜங்க் புட் எனப்படும் நொறுக்குத் தீனிகளை விற்பதற்கும், அது தொடர்பான விளம்பரங்கள் வைக்கப்படுவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.  நாடு முழுவதும் மாணவர்களிடையே ஜங்க் புட் எனப்படும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடும்...

டுவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு அடுத்த மாதம் முதல் தடை

சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் அடுத்த மாதம் முதல் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சி((Jack Dorsey)), தவறான தகவல்களுடன் கூடிய அரசியல் பிரச்சாரங்களை தடுக்கும் பொருட்டு...

அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை

உலகிலேயே முதல்நாடாக அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. சர்வதேச சர்க்கரை நோயாளிகளுக்கான கூட்டமைப்பின் 2015 அறிக்கைப்படி வளர்ந்த நாடுகளிலேயே 2-வதாக சிங்கப்பூரில் அதிக சர்க்கரை நோயாளிகள் வாழ்வதாகக் குறிப்பிட்டு எச்சரித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 13 புள்ளி...

தவறான கணக்கீடு - விளம்பரதாரர்களுக்கு ரூ.284 கோடி செலுத்த பேஸ்புக் ஒப்புதல்

வீடியோ விளம்பரங்களை பார்ப்போரின் எண்ணிக்கையை உயர்த்தி காண்பித்து, தவறான கணக்கீட்டை வழங்கிய வழக்கில், பேஸ்புக் நிறுவனம், 284 கோடி ரூபாயை, தனது விளம்பரதாரர்களுக்கு செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த 2015-2016ஆம் ஆண்டுகளில், முகநூல் நிறுவனத்திற்கு, வீடியோ விளம்பரங்களை அளித்த நிறுவனங்கள், அமெரிக்க நீதிமன்றம்...

"காக்கா கூட்டம்" என்ற அமைப்பின் மூலம் கல்லூரி மாணவர்கள் அசத்தல்

சென்னையில் உள்ள அரசு பள்ளிக்கட்டிடங்கள் மற்றும் சாலைகளின் தடுப்புச்சுவர்களில் கண்கவர் ஓவியங்களை வரைந்து கல்லூரி மாணவர்கள் அசத்தி வருகின்றனர். இந்த ஆக்கபூர்வமான முயற்சியை சென்னை அரசு கவின் கல்லூரி மாணவர்கள், காக்கா கூட்டம் என்ற அமைப்பு மூலம் செய்து வருகின்றனர். குடியரசு முன்னாள்...