​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாதுகாப்புக் காரணங்கள் கருதி சஃபாரியை வைத்திருப்பதாக ஆப்பிள் CEO டிம்குக் விளக்கம்

கூகுள் சிறந்த தேடுபொறியாக இருந்தாலும், பாதுகாப்புக் காரணங்கள் கருதி சஃபாரியை வைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவன தலைமைச் செயலதிகாரி டிம் குக் விளக்கமளித்துள்ளார். தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டிம் குக், கூகுள் நிறுவனத்துடனான ஆப்பிளின் ஒப்பந்தம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, கூகுள்...

பாஸ்ட் டேக் சர்வரில் தேதியை மாற்றி ரூ.20 லட்சம் மோசடி, சிலருக்கு மட்டும் பணத்தை திருப்பி அளித்த சுங்கச்சாவடி மீது நடவடிக்கை பாயுமா?

பாஸ்ட் டேக் சர்வரில் தேதியை மாற்றி 20 லட்சம் ரூபாய் அளவிற்கு மோசடியாக வாகன உரிமையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிய புகாரில் சிக்கிய தாங்கட்டூர் சுங்கச்சாவடி, ஒரு சிலருக்கு மட்டும் பணத்தை திருப்பி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடியில்...

தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமில்லை என அறிக்கை

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபட ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்குத் தடைவிதிக்கக் கோரித் தமிழக அரசு...

ஓவிய ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது வழங்கியதில் சர்ச்சை, முதன்மைக் கல்வி அலுவலருக்கு, பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

கோவையைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஒருவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கியதில் விதிமீறல் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு, பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவையில் உள்ள எஸ்.சி.எம். அரசு உதவி பெறும் பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருக்கும் ஈஸ்வரன்...

பனாமா ஆவணங்களில் பெயர்கள் இடம்பெற்றிருந்த 400 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

பனாமா ஆவணங்களில் பெயர்கள் இடம்பெற்றிருந்த 400 பேருக்கு வருமான வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தின் வசமிருந்த, பல்வேறு நாட்டு பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களின் வெளிநாட்டு ரகசிய முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் கடந்த 2015ஆம்...

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை - மத்திய அரசு

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபட ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என்கிற  மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையை ஏற்பதும் ஏற்காததும் தமிழக அரசின் விருப்பம் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபட...

கஜா புயல் இன்று இரவு 8 முதல் 11 மணிக்குள் நாகை மாவட்டத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு

கஜா புயல், இன்றிரவு 8 மணி முதல் 11 மணிக்குள் நாகை மாவட்டத்தில் கரையைக் கடக்கக்கூடும் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல், நாகையில் இருந்து வடகிழக்கே சுமார் 245 கிலோமீட்டர்...

கிறிஸ்துமஸ், காதலர் தின கொண்டாட்டங்களுக்காக உலக நாடுகளுக்கு கிருஷ்ணகிரியிலிருந்து சாகுபடி செய்து ஏற்றுமதியாகும் கொய் மலர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இந்திய- இஸ்ரேல் நாடுகளின் கூட்டு முயற்சி காரணமாக நவீன தொழில்நுட்பத்தில் விவசாயிகளுக்கு கொய்மலர்கள் சாகுபடி பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்த செலவில் அதிக உற்பத்தி கிடைப்பதால் கொய் மலர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தில் கிருஷ்ணகிரி...

அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரை நீக்க மெலானியா நிர்பந்தம்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரை பணியில் இருந்து நீக்குமாறு, அதிபர் டிரம்புக்கு, அவரது மனைவி மெலானியா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மிரா ரிக்கார்டெல் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ஆப்பிரிக்கா சென்றிருந்தபோது,...

ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது எனத் தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம்

ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது எனத் தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண ஆதார் தரவுகளைப் பயன்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அமித் சகுனி என்பவர்...