​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு: அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக மக்கள் பாதிப்பு - டி.டி.வி.தினகரன்

பெட்ரோல், டீசல் விலை விண்ணை எட்டும் அளவிற்கு உயர்ந்து கொண்டு வருவதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் சாதாரண மக்கள் வெகுவாக பாதிக்கப் படுகிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் நேற்று பேசிய அவர், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க...

பெட்ரோல், டீசல் விலை விவகாரத்திற்கு முதலமைச்சர் விடை காண்பார்- RB உதயகுமார்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முதலமைச்சர் ஆழ்ந்து ஆலோசித்து விடை காண்பார் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கான பரிந்துரை, தமிழக அரசின் இமாலய சாதனையாக பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்....

மகசூல் அதிகரிப்பால் சின்னவெங்காயத்தின் விலை கடும் சரிவு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே  மகசூல் அதிகரிப்பால் சின்னவெங்காயத்தின் விலை கடும் சரிவடைந்துள்ளது.  கடந்த சில மாதங்களாக சின்னவெங்காயத்தின் விலை, வரத்து குறைவு காரணமாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார...