​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையில் நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்தது

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று சற்றே குறைந்த நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்தது. இந்நிலையில் இன்று மீண்டும்...

கிரீன்லாந்தை விலைக்கு வாங்க அமெரிக்க அதிபர் திட்டம்?

கிரீன்லாந்தை அமெரிக்கா விலைக்கு வாங்கப்போவதாக செய்தி வெளியான நிலையில், ‘கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை’ என அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஆனி லோன் பேகர்(Ane Lone Bagger)தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய தீவாக இருக்கும் ‘கிரீன்லாந்து’ வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடலுக்கு இடையே...

போலி வெண்ணையில் அபிசேகம்.. ஆஞ்சநேயருக்கே அல்வா..! அதிகாரிகள் சோதனையில் திடுக்

ஊத்துக்குளி வெண்ணை என்ற பெயரில் ஒரு சொட்டு பால்பொருள் கூட கலக்காமல் வனஸ்பதியை பாம் ஆயிலுடன் கலந்து போலியாக வெண்ணை தயாரித்து வந்த கும்பல் சென்னையில் சிக்கி உள்ளது. போலி வெண்ணை கிலோ கணக்கில் ஆஞ்சநேயர் அபிசேகத்துக்கு அனுப்பபட்ட பின்னணி குறித்து...

டாஸ்மாக் கடையில் தாக்கப்பட்டு உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு நிதியுதவு அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுசாலை கிராமத்தில் மர்மநபர்கள் தாக்கியதில் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி ஆவல்நந்தம் கூட்டு ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்குள் புகுந்த மர்மநபர்கள், சரமாரியாக...

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது

தங்கம் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம், 28 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 35 ரூபாய் குறைந்து மூவாயிரத்து 583 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 70...

தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை குறைந்த அளவிலேயே உள்ளது - எம்.சி. சம்பத்

தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை குறைந்த அளவிலேயே உள்ளது என்றும் ஆட்டோ மொபைல் தொழிலில் விற்பனை மட்டுமே லேசான சரிவை சந்தித்துள்ளது என்றும் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கூறியுள்ளார். எல்எம்டபிள்யூ நிறுவனம் மற்றும் போயிங் இந்தியா விமான தயாரிப்பு நிறுவனம் இணைந்து நடத்தும்...

உலக வெப்பமயமாதலால், வேகமெடுக்கும் மின்சார கார் உற்பத்தி..!

உலக கார் சந்தை வெகு வேகமாக மின்சார கார் உற்பத்தியை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் மின்சார கார் தயாரிப்பை பிரதான நோக்கமாக கொண்டுள்ளதால் அடுத்த சில ஆண்டுகளில் வாங்கும் விலையில், சொகுசான மின்சார கார்கள் விற்பனைக்கு வரும்...

கார் திருட்டில் ஈடுபட்ட வாகன பழுதுபார்ப்போர் இருவர் கைது

சென்னையில் கார் திருட்டில் ஈடுபட்டு வந்த, வாகன பழுதுபார்ப்போர் இருவரை போலீசார் கைது செய்தனர். திருவான்மியூரைச் சேர்ந்த சுதர்சனன் என்பவர் குடும்பத்துடன் அத்திவரதரை தரிசிக்கச் சென்ற வேளையில், அவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திருடப்பட்டது. இதுகுறித்து போலீசில் அவர் புகார்...

கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்

திருச்செந்தூர் அருகே கஞ்சா வியாபாரியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். காயல்பட்டணத்தில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்குக்கு அருகே உள்ள கிணற்றில் ஆண் சடலம் இருப்பது குறித்து தகவல் அளிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த ஆறுமுகநேரி...

சுதந்திர தினத்தையொட்டி சலுகை விலையில் பெட்ரோல் விற்பனை..!

73வது சுதந்திர தினத்தையொட்டி சேலத்தில் 73 ரூபாய்க்கு சலுகை விலையில் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி சேலம் மண்டலத்திற்குட்பட்ட இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பெட்ரோல் பங்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் 73 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி...