​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்ய அனுமதித்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் குட்கா விவகாரத்தில்...

மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களை காப்பீடு செய்ய அனுமதிக்கக் கூடாது - மத்திய அரசு உத்தரவு

மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களை காப்பீடு செய்ய அனுமதிக்கக் கூடாது என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் பிஎஸ்4க்கு முந்தைய ரக வாகனங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வாகனங்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் பெருமளவு...

குஜராத்திற்கு கடத்தப்பட்ட ராஜராஜ சோழன் உள்ளிட்ட 2 சிலைகள் மீட்பு, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் நடவடிக்கை

தஞ்சை பெரியகோவிலில் இருந்து 60 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்டு குஜராத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த 150 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு சிலைகளை, ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர். சோழ மன்னன் முதலாவது ராஜராஜ சோழன்,...

கோயில் திருவிழாவில் தூவிய ரசாயனம் கலந்த விபூதியால் கண் பாதிப்பு என குற்றச்சாட்டு

தேனியில் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, ரசாயனம் கலந்த விபூதி பட்டு 200க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் மதுசவுடாம்பிகை அம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் மீது விபூதி தூவப்பட்டது. விழா முடிந்து வீட்டிற்கு சென்ற...

கேரளாவிலிருந்து பழங்கள் இறக்குமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை

நிபா வைரஸ் தாக்குதல் தொடர்பான அச்சம் காரணமாக கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.  அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை விடுத்துள்ள சுற்றறிக்கையில், கேரளாவிலிருந்து மாம்பழம், பேரீட்சை, வாழைப் பழங்கள், காய்கறிகள் என எதையும் இறக்குமதி...

நெதர்லாந்தில் ஏலத்திற்கு வரும் உலகின் மிக அரிய வகை முத்து

உலகின் மிக அரிய வகை முத்து நெதர்லாந்து நாட்டில் ஏலத்தில் விடப்பட உள்ளது. 18-ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவை வல்லரசாக மாற்றிய மகாராணி கேத்தரைனுக்கு சீனாவில் இருந்து பரிசாக வழங்கப்பட்ட அந்த நன்னீர் முத்து, 578 கேரட் எடை கொண்டது. கண்டெடுக்கப்பட்ட நாள் முதல்...

16 நாட்களுக்குப் பின் சரிந்தது பெட்ரோல்-டீசல் விலை, பெட்ரோல் விலை 63 காசுகள் குறைத்து விற்பனை

கடந்த 16 நாட்களாக ஏறுமுகமாக இருந்த பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை இன்று காலை குறைந்துள்ளது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக, பெட்ரோல் டீசலின் விலை உயர்த்தப்பட்டு வந்தது. பெட்ரோல்...

நேபாளத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைவு என்பதால், இந்தியாவுக்கு கடத்தல் அதிகரிப்பு

இந்தியாவில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துவருவதால், அண்டை நாடான நேபாளத்திலிருந்து பெட்ரோல், டீசல் கடத்தல் அதிகரித்துள்ளது. நேபாளத்தில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை, இந்தியாவை விட, 15 முதல் 18 ரூபாய் வரையில் குறைவாகும். இதனால், இந்திய எல்லைக்கு...

கோயில் திருவிழாவில் தூவிய விபூதி கண்னில் பட்டு 200க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பாதிப்பு

தேனியில் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, ரசாயனம் கலந்த விபூதி பட்டு 200க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் மதுசவுடாம்பிகை அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. விழாவில், அம்மன் ஊர்வலத்தை காண வந்திருந்தவர்கள் மீது...

மதுபான விற்பனையில் களம் இறங்கியது கோகோ கோலா நிறுவனம்

125 ஆண்டுகள் பழமையான கோகோ கோலா குளிர்பான நிறுவனம் தற்போது மதுபானத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.  அந்தப் பானம் எலுமிச்சை மனத்துடன் இருப்பதுடன் அதில் ஆல்கஹாலின் அளவு 3 முதல் 8 சதவீதம் வரை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஜப்பானில் விற்பனையாகும் இந்த...